Baby Chiki Chiki Song Lyrics from “Kadhalikka Neramillai” – 2025 Film, Starring Jayam Ravi, Nithya Menen and Others. This song was sung by Shreya Ghoshal and the music composed by A. R. Rahman. Lyrics works are penned by lyricist Krithika Nelson.
Singer : Shreya Ghoshal
Music Director : A. R. Rahman
Lyricist : Krithika Nelson
Humming : .…………………….
Female : Baby chiki chiki cha
Kedachaachi
Happy new life dhaan
Veraarum chiki chiki cha
Ariyaama thaalaattu paadattumaa
Female : Baby chiki chiki cha
Kedachaachi
Happy new life dhaan
Veraarum chiki chiki cha
Ariyaama thaalaattu paadattumaa
Female : Ellaam positive aagave maarudhae..
Idho heart-ile new rhythm serudhae
Hey hey hey …heyyyy
Unakku enna..haha.. venum..ha ha
Kickku panni kelu
Baby lets go ..oh
Un mummy romba cool-u
En kai ..haha..nee piditha..haha
Dhooram dhooram polaam inime
Podhum neeyum naanumae
Female : Baby chiki chiki cha
Kedachaachi
Happy new life dhaan
Veraarum chiki chiki cha
Ariyaama thaalaattu paadattumaa
Female : Ore oru kichi kichi mootikko
Aadi aadi ulla neeyum settle aayikoo
Hey count down-u haha..start aayaachu..o
Nee eppo vara..haha..
I really cant wait unnai thookka
Female : Haiyo body mindu rendum maara
O baby nee thaan soul mate endru thona
Ini naan ..haha ..oh ..haha
Seivadhellam only unakaaga
Female : En valigalai thaandiyum
Naan sirippadhu unakkenavae
En vidhaigal ellamumae
Naan udaippadhu unakkaenavae
Inimel thaniyaai naan illai
Unakkaagave naanum vaazhvenae
O i am a mumma
Oh o i am your mumma
Female : Baby chiki chiki cha
Kedachaachi
Happy new life dhaan
Veraarum chiki chiki cha
Ariyaama thaalaattu paadattumaa
Female : Ellaam positive aagave maarudhae..oh
Idho heart-ile new rhythm serudhae
Hey hey hey …heyyyy
Humming : …………………..
பாடகி : ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர் : கிருத்திகா நெல்சன்
ஹம்மிங் : ……………………..
பெண் : பேபி சிக்கி சிக்கி சா
கெடைச்சாச்சி
ஹேப்பி நியூ லைப்தான்
வேறாரும் சிக்கி சிக்கி சா
அறியாம தாலாட்டு பாடட்டுமா
பெண் : பேபி சிக்கி சிக்கி சா
கெடைச்சாச்சி
ஹேப்பி நியூ லைப்தான்
வேறாரும் சிக்கி சிக்கி சா
அறியாம தாலாட்டு பாடட்டுமா
பெண் : எல்லாம் பாசிடிவ் ஆகவே மாறுதே
இதோ ஹார்ட்டிலே நியூ ரிதம் சேருதே
ஹே ஹே ஹே…….ஹேய்
உனக்கு என்ன ஹாஹா வேணும் ஹா ஹா
கிக்கு பண்ணி கேளு
பேபி லெட்ஸ் கோ…ஓஹ்
உன் மம்மி ரொம்ப கூல்லு
என் கை ஹஹா நீ பிடித்த ஹா ஹா
தூரம் தூரம் போலாம் இனிமே…ஏ…..
போதும் நீயும் நானுமே
பெண் : பேபி சிக்கி சிக்கி சா
கெடைச்சாச்சி
ஹேப்பி நியூ லைப்தான்
வேறாரும் சிக்கி சிக்கி சா
அறியாம தாலாட்டு பாடட்டுமா
பெண் : ஒரே ஒரு கிச்சிகிச்சி மூட்டிக்கோ
ஆடி ஆடி உள்ள நீயும் செட்டில் ஆயிக்கோ
ஹே கவுன்ட் டவுனு ஹாஹா ஸ்டார்ட் ஆயாச்சு..ஓ….
நீ எப்ப வர ஹஹா
ஐ ரியலி கான்ட் வெயிட் உன்னை தூக்க
பெண் : ஹையோ பாடி மைன்டு ரெண்டும் மாற
ஓ பேபி நீதான் சோல்மேட் என்று தோன
இனி நான் ஹாஹா ஓ ஹாஹா
செய்வதெல்லாம் ஒன்லி உனக்காக
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓ…ஓ….
பெண் : என் வழிகளை தான்டியும்
நான் சிரிப்பது உனக்கெனவே
என் விதைகள் எல்லாமுமே
நான் உடைப்பது உனக்கெனவே
இனிமேல் தனியாய் நான் இல்லை
உனக்காகவே நானும் வாழ்வெனவே
ஓ ஐ ஆம் எ மம்மா
ஓ ஐ ஆம் யுவர் மம்மா
பெண் : பேபி சிக்கி சிக்கி சா
கெடைச்சாச்சி
ஹேப்பி நியூ லைப்தான்
வேறாரும் சிக்கி சிக்கி சா
அறியாம தாலாட்டு பாடட்டுமா
பெண் : எல்லாம் பாசிடிவ் ஆகவே மாறுதே
இதோ ஹார்ட்டிலே நியூ ரிதம் சேருதே
ஹே ஹே ஹே…….ஹேய்
ஹம்மிங் : …………………………….