Bharadha Samudhayam Song Lyrics is a track from Vaazhkkai Tamil Film – 1949, Starring T. R. Ramachandran, S. V. Sahasranamam, K. S. Sarangapani, Vyjayanthimala, M. S. Draupathi, Lalitha and Padmini. This song was sung by D. K. Pattammal and the music was composed by R. Sudharsanam. Lyrics works are penned by Mahakavi Subramanya Bharthiyaar.
Singer : D. K. Pattammal
Music Director : R. Sudharsanam
Lyricist : Mahakavi Subramanya Bharthiyaar
Female : Bharatha samudhaayam vaazhgavae
Vaazhga vaazhga
Bharatha samudhaayam vaazhgavae
Jaya jaya jaya
Female Chorus : Bharatha samudhaayam vaazhgavae
Vaazhga vaazhga
Bharatha samudhaayam vaazhgavae
Female : Muppadhu kodi janangalin
Sanga muzhumaikkum podhu udaimai
Muppadhu kodi janangalin
Sanga muzhumaikkum podhu udaimai
Oppillaadha samudhaayam
Oppillaadha samudhaayam
Ulagathukkoru pudhumai vaazhga
Bharatha samudhaayam vaazhgavae
Female Chorus : Vaazhga vaazhga
Bharatha samudhaayam vaazhgavae
Female : Manidhar unavai manidhar parikkum
Vazhakkaminiyundoo
Manidhar unavai manidhar parikkum
Vazhakkaminiyundoo
Manidhar nogha
Manidhar nogha manidhar paarkkum
Vaazhkkaiyiniundoo
Manidhar nogha manidhar paarkkum
Vaazhkkaiyiniundoo
Pulanil vaazhkkaiyiniundoo
Nammilandha vaazhkkaiyiniundoo
Female : Bharatha samudhaayam vaazhgavae
Vaazhga vaazhga
Bharatha samudhaayam vaazhgavae
Female : Iniyoru vidhi seivom
Iniyoru vidhi seivom
Adhai endha naalum kaappom
Iniyoru vidhi seivom
Adhai endha naalum kaappom
Thani oruvanukkunavillai enil
Jagathinai azithiduvom
Female Chorus : Thani oruvanukkunavillai enil
Jagathinai azithiduvom
Female : Thani oruvanukkunavillai enil
Jagathinai azithiduvom
Female : Ellorum orr kulam ellorum orr inam
Ellorum orr kulam ellorum orr inam
Ellorum indhiya makkal
Naam ellorum indhiya makkal vaazhga
Bharatha samudhaayam vaazhgavae
Female Chorus : Vaazhga vaazhga
Bharatha samudhaayam vaazhgavae
பாடகி : டி. கே. பட்டம்மாள்
இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்
பாடல் ஆசிரியர் : மஹாகவி சுப்பிரமணிய பாரதியார்
பெண் : பாரத சமுதாயம் வாழ்கவே
வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
ஜய ஜய ஜய
பெண் குழு : பாரத சமுதாயம் வாழ்கவே
வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
பெண் : முப்பது கோடி ஜனங்களின்
சங்க முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின்
சங்க முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
பெண் குழு : வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
பெண் : மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கமினியுண்டோ
மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கமினியுண்டோ
மனிதர் நோக
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கையினியுண்டோ
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கையினியுண்டோ
புலனில் வாழ்க்கையினியுண்டோ
நம்மிலந்த வாழ்க்கையினியுண்டோ
பெண் : பாரத சமுதாயம் வாழ்கவே
ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே
பெண் : இனியொரு விதி செய்வோம்
இனியொரு விதி செய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்
இனியொரு விதி செய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்
தனி ஒருவனுக்குணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
பெண் குழு : தனி ஒருவனுக்குணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
பெண் : தனி ஒருவனுக்குணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
பெண் : எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் இந்திய மக்கள்
நாம் எல்லோரும் இந்திய மக்கள் வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே….
பெண் குழு : வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
