Un Kann Unnai Female Song Lyrics is a track from Vaazhkkai Tamil Film – 1949, Starring T. R. Ramachandran, S. V. Sahasranamam, K. S. Sarangapani, Vyjayanthimala, M. S. Draupathi, Lalitha and Padmini. This song was sung by M. S. Rajeswari and the music was composed by R. Sudharsanam. Lyrics works are penned by K. P. Kamatchi Sundaram.
Singer : M. S. Rajeswari
Music Director : R. Sudharsanam
Lyricist : K. P. Kamatchi Sundaram
Haaa…aaa….aaa
Manam maevum aasai naadhane
Maara ikkobam nyaayama
Mr. ashokan
Un kann unnai yaemaatrinaal
En mael kobam undaavadhaen
Un kann unnai yaemaatrinaal
En mael kobam undaavadhaen
Humming : ……………………
Pengalai kaeliyaai
Pesuvadhil aasaiyaa…aa..aa..aa
Unnaiyae enni paarkkanum
Ulagam anubhavam undaaganum
Unnaiyae enni paarkkanum
Ulagam anubhavam undaaganum
Humming : …………………
Punai peyaraalum payan illai
Buthagam eludhiyum payan illai
Pugal pettradhaalum payan illai
College padippum payan illai
Car otta therindhum payan illai
Adhanaal
Yosithu nandraai unaranum
Ulaga anubhavam undaaganum
Yosithu nandraai unaranum
Ulaga anubhavam undaaganum
Un kann unnai yaemaatrinaal
En mael kobam undaavadhaen
Humming : ……………………
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி
இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்
பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம்
பெண் : ஹா ஆஆஆ ... ஆஆ
மனம் மேவும் ஆசை நாதனே
மாரா இக்கோபம் நியாயமா...
பெண் : Mr . அசோகன்
உன் கண் உன்னை ஏமாற்றினால்
என் மேல் கோபம் உண்டாவதேன்
உன் கண் உன்னை ஏமாற்றினால்
என் மேல் கோபம் உண்டாவதேன்
முனங்கல் : ..........................
பெண் : பெண்களை கேலியாய்ப்
பேசுவதில் ஆசையா..ஆ....ஆ...ஆ.
உன்னையே எண்ணிப் பார்க்கணும்
உலக அனுபவம் உண்டாகணும்.....
உன்னையே எண்ணிப் பார்க்கணும்
உலக அனுபவம் உண்டாகணும்.....
முனங்கல் : ..........................
பெண் : புனை பெயராலும் பயனில்லை
புத்தகம் எழுதியும் பயனில்லை
புகழ் பெற்றதாலும் பயனில்லை
காலேஜ் படிப்பும் பயனில்லை
கார் ஓட்டத் தெரிந்தும் பயனில்லை
பெண் : அதனால்
யோசித்து நன்றாய் உணரணும்
உலக அனுபவம் உண்டாகணும்....
யோசித்து நன்றாய் உணரணும்
உலக அனுபவம் உண்டாகணும்....
பெண் : உன் கண் உன்னை ஏமாற்றினால்
என் மேல் கோபம் உண்டாவதேன்
முனங்கல் : ..........................