Singers :  Hip Hop Thamizha, Velmurugan and Nikhita Gandhi

Music by : Hip Hop Thamizha

Chorus : …………………………..

Female : Yaaro… ada aappu vaikka povathu
Yaaro..oru soappu poda povathu
Yaaro…un kanavai thiruda povathu
Munnottam illaatha vaazhkkai ithu

Chorus : Enjoymentum thaniyaa illa
Panjaayathum thaniyaa illa
Kannaadiyaam manasukkulla
Mugam paakka vaaravanga kanakae illa

Chorus : ……………………………

Female : Innaalil innaaroda kaadhalo
Innaalil innaaroda modhalo
Ivarukku evaru melae mogamo
Ariyaatha nilamai thaano gyanaamo

Chorus : Enjoymentum thaniyaa illa
Panjaayathum thaniyaa illa
Kannaadiyaam manasukkulla
Mugam paakka vaaravanga kanakae illa

Chorus : Thana nanae naa aaaa..
Thana nanae naa aaaa..

Male : Yaaro… ada aappu vaikka povathu
Yaaro..oru soappu poda povathu
Yaaro…un kanavai thiruda povathu
Munnottam illaatha vaazhkkai ithu

பாடகி : நிகிடா காந்தி

பாடகா்கள் :  ஹிப் ஹாப் தமிழா, வேல்முருகன்

இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா

குழு : ……………………………………

பெண் : யாரோ அட
ஆப்பு வைக்கப்போவது
யாரோ ஒரு சோப்புப்போடப்
போவது யாரோ உன் கனவைத்
திருடப்போவது முன்னோட்டம்
இல்லாத வாழ்க்கை இது

குழு : என்ஜாய்மெண்டும்
தனியா இல்ல பஞ்சாயத்தும்
தனியா இல்ல கண்ணாடியாம்
மனசுக்குள்ள முகம் பாக்க
வாரவங்க கணக்கே இல்ல

குழு : ……………………………………

பெண் : இந்நாளில்
இன்னாரோட காதலோ
இந்நாளில் இன்னாரோட
மோதலோ இவருக்கு
எவருமேல மோகமோ
அறியாத நிலமைதானோ
ஞானமோ

குழு : என்ஜாய்மெண்டும்
தனியா இல்ல பஞ்சாயத்தும்
தனியா இல்ல கண்ணாடியாம்
மனசுக்குள்ள முகம் பாக்க
வாரவங்க கணக்கே இல்ல

குழு : தானா னானே
னா ஆஆ தானா னானே
னா ஆஆ

பெண் : யாரோ அட
ஆப்பு வைக்கப்போவது
யாரோ ஒரு சோப்புப்போடப்
போவது யாரோ உன் கனவைத்
திருடப்போவது முன்னோட்டம்
இல்லாத வாழ்க்கை இது

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Hayyoda" song lyrics from JAWAN: Click Here