Singer : Sherif

Music by : S. S. Thaman

Male : Chinna chinna kannu
Bodhai yethum jinnu
Konnuttu pora konnu
Iva kathaala madhiri ponnu
Konjam nenjula keerura ninnu

Male : Munna maari ellam
Mulla maarithanam
Mudinjum pannurathilla
Ada kaadhalal vandhadhu tholla
Veliya poga thaan vazhiyae illa

Male : Kanava idhu gaali paper-ah
Kanmaiyinaal oru kavithai kirukkava
Idhu thaguma en neenda neenda kaadhala
Irukki oru kurala nee theetti veesinai

Male : {Muttuthamma muttuthamma
Moochu muththam kodukkavae
Vettuthamma vettuthamma
Vekkam vandhu thadukkavae} (2)

Male : Thoonga pona podhum
Thookki vaari podum
Thoorathil nee vandhu nikka
Ada thoongama naan inga sokka
Thanni neethanae naan konjam vikka

Male : Ullangaiyum verthu
Pechu kolaruthu paarthu
Kaathula etho naan pesa
kuththam un mela

Male : Sattena sirikkum viyadhi
Pattena parakkum thaedhi
Thaedal ippo modhi
Devathai vasikkum mana veedhi

Male : Azhage unnai vendi ketkuren
Un vizhiyil en naatkal vidiyuma
Thaguma pala kodi kodi aasaiyai
Thimiril oru thimilaai nee katti anaikkirai

Male : {Muttuthamma muttuthamma
Moochu muththam kodukkavae
Vettuthamma vettuthamma
Vekkam vandhu thadukkavae} (2)

பாடகர் : ஷெரிப்

இசையமைப்பாளர் : எஸ். எஸ். தமன்

ஆண் : சின்ன சின்ன கண்ணு
போதை ஏத்தும் ஜின்னு
கொன்னுட்டு போறா கொன்னு
இவ கத்தாழை மாதிரி பொண்ணு
கொஞ்சம் நெஞ்சுல கீறுற நின்னு

ஆண் : முன்ன மாறி எல்லாம்
முல்ல மாரித்தனம்
முடிஞ்சும் பண்ணுறதில்ல
அட காதலால் வந்தது தொல்ல
வெளிய போகத்தான் வழியே இல்ல

ஆண் : கனவா இது காலி பேப்பர்ரா
கண்மையினால் ஒரு கவிதை கிறுக்கவா
இது தகுமா என் நீண்ட நீண்ட காதல
இறுக்கி இரு குறளாய் நீ தீட்டி வீசினாய்

ஆண் : {முட்டுதம்மா முட்டுதம்மா
மூச்சு முத்தம் கொடுக்கவே
வெட்டுதம்மா வெட்டுதம்மா
வெக்கம் வந்து தடுக்கவே} (2)

ஆண் : தூங்க போன போதும்
தூக்கி வாரி போடும்
தூரத்தில் நீ வந்து நிக்க
அட தூங்காம நான் இங்க சொக்க
தண்ணி நீதானே நான் கொஞ்சம் விக்க

ஆண் : உள்ளங்கையும் வேர்த்து
பேச்சு கொளருது பார்த்து
காத்துல ஏதோ நான் பேச
குத்தம் உன்மேல

ஆண் : சட்டென சிரிக்கும் வியாதி
பட்டென பறக்கும் தேதி
தேடல் இப்போ மோதி
தேவதை வசிக்கும் மன வீதி

ஆண் : அழகே உன்னை வேண்டி கேட்கிறேன்
உன் விழியில் என் நாட்கள் விடியுமா
தகுமா பல கோடி கோடி ஆசையை
திமிரில் ஒரு திமிலாய் நீ கட்டி அணைக்கிறாய்

ஆண் : {முட்டுதம்மா முட்டுதம்மா
மூச்சு முத்தம் கொடுக்கவே
வெட்டுதம்மா வெட்டுதம்மா
வெக்கம் வந்து தடுக்கவே} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here