Singers : Sathya Prakash and Keerthana Vaidyanathan
Music by : Govind Vasantha
Lyrics by : Nixy
Thirakkatha ulagathai
Thirakkindra kaatrotamae
Tholai dhooram ponaalum
Mudiyaadha aagayamae
Oodoodi ponaalum
Ooyaadha neerotamae
Pirappaaga sirappaaga
Neruppaaga oligindra
Thoduvaanamae
Unnoda uyiroda
Ondraaga serkindra
Bhoologamae
Kaatraaga vandhaaye
Puyalaaki sendraaaiye nee..
Aagaayam mudindhaalum
Adhyaayam thodangum ini…
Alai thedum aazhangal
Podum kolangal
Arthangal puriyum ini
Both : Namm uyiroda erigindra
Ulagathai sudugindra
Kaadhalae neee….
பாடகர்கள் : சத்யப்ரகாஷ் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன்
இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா
பாடல் ஆசிரியர் : நிக்ஸி
ஆண் : திறக்காத உலகத்தை
திறக்கின்ற காற்றோட்டமே
தொலை தூரம் போனாலும்
முடியாத ஆகாயமே
பெண் : ஓடோடிபோனாலும்
ஓயாதா நீரோடமே
பிறப்பாக சிறப்பாக
நெருப்பாக ஒளிர்கின்ற
தொடுவானமே
உன்னோட உயிரோட
ஒன்றாக சேர்கின்ற
பூலோகமே
பெண் : காற்றாக வந்தாயே
புயலாக்கி சென்றாயே நீ..
ஆகாயம் முடிந்தாலும்
அத்தியாயம் தொடங்கும் இனி…
அலை தேடும் ஆழங்கள்
போடும் கோலங்கள்
அர்த்தங்கள் புரியும் இனி
இருவர் : நம்ம உயிரோட எரிகின்ற
உலகத்தை சுடுகின்ற
காதலியே நீ….