LYRIC

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male : Sakkarai katti raajaathi
En manasa vachukko kaappaathi
Sandhana katti maeniyilae
Naan saanjukkavaa sollu magaraasi

Male : Sakkarai katti raajaathi
En manasa vachukko kaappaathi
Sandhana katti maeniyilae
Naan saanjukkavaa sollu magaraasi

Female : Pattu pondra udal thaliro
Ennai paarkkaiyilae vandha kuliro
Pattu pondra udal thaliro
Ennai paarkkaiyilae vandha kuliro
Thogai mayilin tholai anaithu
Thogai mayilin tholai anaithu
Pazhagi kolvadhu sugamo

Male : Thottu kolla viral thudikkum
Vizhi dhoora poga solli nadikkum
Thottu kolla viral thudikkum
Vizhi dhoora poga solli nadikkum
Aalai mayakkum paalai sirippil
Aalai mayakkum paalai sirippil
Aasai piraindhadhu enakkum

Both : Kodutha manasukkum
Edutha manasukkum
Kodutha manasukkum
Edutha manasukkum

Male : Kelvi enna

Female : Jaadai enna

Male : Kelvi enna

Female : Jaadai enna

Male : Thaevai illai vetkkam

Female : Athai maganae athaanae
Un azhagai kandu naan pithaanen
Thendraladikkum thottathilae
Naan poothirukkum mullai kothaanen

Male : Uravai cholli naan varavo
En uyirai unnidam tharavo
Uravai cholli naan varavo
En uyirai unnidam tharavo
Maalai mayakkam theerum varaikkum
Maalai mayakkam theerum varaikkum
Vaari koduppen vaa vaa

Female : Madiyai thaedi vandhu vizhavo
Indha maappillai azhagukku azhago
Madiyai thaedi vandhu vizhavo
Indha maappillai azhagukku azhago
Kaalai varaiyil solai nizhalil
Kaalai varaiyil solai nizhalil
Kangal urangida vaa vaa

Both : Kodutha manasukkum
Edutha manasukkum
Kodutha manasukkum
Edutha manasukkum

Male : Kelvi enna

Female : Jaadai enna

Male : Kelvi enna

Female : Jaadai enna

Male : Thaevai illai vetkkam

Female : Athai maganae athaanae
Un azhagai kandu naan pithaanen
Thendraladikkum thottathilae
Naan poothirukkum mullai kothaanen

Male : Aahaa sakkarai katti raasaathi
En manasa vachukko kaappaathi
Sandhana katti maeniyilae
Naan saanjukkavaa sollu magaraasi

Female : Aa haa… aa haa… o ho… o ho…
M hum… m hum…

Both : Aa haa… aa haa… o ho… o ho…
M hum… m hum…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : சக்கரைக்கட்டி ராஜாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே
நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி

ஆண் : சக்கரைக்கட்டி ராஜாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே
நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி

பெண் : பட்டுப் போன்ற உடல் தளிரோ
என்னைப் பார்க்கையிலே வந்த குளிரோ
பட்டுப் போன்ற உடல் தளிரோ
என்னைப் பார்க்கையிலே வந்த குளிரோ
தோகை மயிலின் தோளை அணைத்து
தோகை மயிலின் தோளை அணைத்து
பழகி கொள்வது சுகமோ

ஆண் : தொட்டுக் கொள்ள விரல் துடிக்கும்
விழி தூரப் போகச் சொல்லி நடிக்கும்
தொட்டுக் கொள்ள விரல் துடிக்கும்
விழி தூரப் போகச் சொல்லி நடிக்கும்
ஆளை மயக்கும் பாளைச் சிரிப்பில்
ஆளை மயக்கும் பாளைச் சிரிப்பில்
ஆசை பிறந்தது எனக்கும்

இருவர் : கொடுத்த மனசுக்கும்
எடுத்த மனசுக்கும்
கொடுத்த மனசுக்கும்
எடுத்த மனசுக்கும்

ஆண் : கேள்வி என்ன

பெண் : ஜாடை என்ன

ஆண் : கேள்வி என்ன

பெண் : ஜாடை என்ன

ஆண் : தேவை இல்லை வெட்கம்

பெண் : அத்தை மகனே அத்தானே
உன்அழகைக் கண்டு நான் பித்தானேன்
தென்றலடிக்கும் தோட்டத்திலே
நான் பூத்திருக்கும் முல்லைக் கொத்தானேன்

ஆண் : உறவை சொல்லி நான் வரவோ
என் உயிரை உன்னிடம் தரவோ
உறவை சொல்லி நான் வரவோ
என் உயிரை உன்னிடம் தரவோ
மாலை மயக்கம் தீரும் வரைக்கும்
மாலை மயக்கம் தீரும் வரைக்கும்
வாரி கொடுப்பேன் வா வா

பெண் : மடியைத் தேடி வந்து விழவோ
இந்தமாப்பிள்ளை அழகுக்கு அழகோ
மடியைத் தேடி வந்து விழவோ
இந்தமாப்பிள்ளை அழகுக்கு அழகோ
காலை வரையில் சோலை நிழலில்
காலை வரையில் சோலை நிழலில்
கண்கள் உறங்கிட வரவோ

இருவர் : கொடுத்த மனசுக்கும்
எடுத்த மனசுக்கும்
கொடுத்த மனசுக்கும்
எடுத்த மனசுக்கும்

ஆண் : கேள்வி என்ன

பெண் : ஜாடை என்ன

ஆண் : கேள்வி என்ன

பெண் : ஜாடை என்ன

ஆண் : தேவை இல்லை வெட்கம்

பெண் : அத்தை மகனே அத்தானே
உன்அழகைக் கண்டு நான் பித்தானேன்
தென்றலடிக்கும் தோட்டத்திலே
நான் பூத்திருக்கும் முல்லைக் கொத்தானேன்

ஆண் : ஆஹா சக்கரைக்கட்டி ராஜாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே
நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி

பெண் : ஆ ஹா…..ஆ ஹா….ஓ ஹோ…..ஓ ஹோ…..
ம்ஹும்….ம்ஹும்….

இருவர் : ஆ ஹா…..ஆ ஹா….ஓ ஹோ…..ஓ ஹோ…..
ம்ஹும்….ம்ஹும்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT