Singer : Benny Dayal

Music by : Sajid-Wajid

Male : Chalmaar….

Chorus : Ohh..ohhh

Male : Paththu mani vaakkula
Pachchayappaa’s roadula
Short skirt oh jennifer

Chorus : Ohh..ohhh

Male : Adithadi nadakkala
Vettu kuththu vilugala
Azhagula thaakuraa jennifer

Chorus : Ohh..ohhh

Male : Chellamae thangamae
Mellamaa paaradi
Seththu kiththu povendi
Nee sari sari nu
Orumura sonnaa
Sathiyama polappendi

Male : Appappaa hippula
Summeru winter thaan
Bend it like beckkam baby

Male : Chalmaar

Chorus : Ohh..ohhh
Heiiii…hooo
Ohh..ohhh

Male : Love feel kannil irukku
No ball pennae edharku
Namma kaadhalukku naduvula
Screen edharku

Male : Life-il tension edharku
Light-ah siri enakku
Andha sirippula thaanae
Sorgam irukku

Male : Loveula vilundhu
Loveula ezhundhu
Marupadi viluvomaa

Male : Adi pennae pennae va
Lovers aagi
Vaanathil parappomaa

Male : Appappaa hippula
Summeru winter thaan
Bend it like beckkam baby

Male : Chalmaar

Chorus : Ohh..ohhh
Heiii…….
……………………………………

Male : Chalmaar

Chorus : Ohh..ohhh

Male : Krishna endhan peruthaan
God of love naanuthaan
En brindhavana thottathukku
Queen neethaan

Male : Kiss me single naanthan
Touch me mingle aavom
En thananthani desertula
Rain neethaan

Male : Full moon naduvula
Rainbow pola azhagaa irukkuriyae
Ada tea kada boiler pol
En nenjil soodaa kodhikkiriyae

Male : Appappaa hippula
Summeru winter thaan
Bend it like beckkam baby

Male : Chalmaar

Chorus : Ohh..ohhh

 

பாடகா் : பென்னி டயல்

இசையமைப்பாளா் : சஜித் வாஜிட்

ஆண் : சல்மாா்
குழு : ஓ ஓ

ஆண் : பத்துமணி வாக்குல
பச்சயப்பாஸ் ரோட்டுல
ஷாா்ட் ஸ்கா்ட் ஓ ஜெனீஃபா்

குழு : ஓ ஓ

ஆண் : அடிதடி நடக்கல
வெட்டுக்குத்து விழுகுல
அழகுல தாக்குறா ஜெனீஃபா்

குழு : ஓ ஓ

ஆண் : செல்லமே தங்கமே
மெல்லமா பாரடி செத்துக்
கித்துப் போவேன்டி நீ சாி
சாின்னு ஒரு முற சொன்னா
சத்தியமா பொழப்பேன்டி

ஆண் : அப்பப்பா ஹிப்புல்ல
சம்மரு வின்டா்தான்
பென்ட் இட் லைக் பெக்கம் பேபி

ஆண் : சல்மாா்

குழு : ஓ ஓ ஹேய்
ஹோ ஓ ஓ

ஆண் : லவ் ஃபீல் கண்ணில்
இருக்கு நோ பால் பெண்ணே
எதற்கு நம்ம காதலுக்கு நடுவுல
ஸ்க்ரீன் எதற்கு

ஆண் : லைஃபில் டென்ஷன்
எதற்கு லைட்டா சிாி எனக்கு
அந்த சிாிப்புலதானே சொா்க்கம்
இருக்கு

ஆண் : லவ்வுல விழுந்து
லவ்வுல எழுந்து
மறுபடி விழுவோமா

ஆண் : அடி பெண்ணே
பெண்ணே வா லவ்வா்ஸ்
ஆகி வானத்தில் பறப்போமா

ஆண் : அப்பப்பா ஹிப்புல்ல
சம்மரு வின்டா்தான்
பென்ட் இட் லைக் பெக்கம் பேபி

ஆண் : சல்மாா்

குழு : ஓ ஓ ஹேய்
…………………………….
ஆண் : சல்மாா்

குழு : ஓ ஓ

ஆண் : கிருஷ்ணா எந்தன்
பேருதான் காட் ஆஃப் லவ்
நானுதான் என் பிருந்தாவனத்
தோட்டத்துக்குக் குயின் நீதான்

ஆண் : கிஸ் மி சிங்கிள்
நான் தான் டச் மீ மிங்கிள்
ஆவோம் என் தன்னந்தனி
டிசா்ட்டுல ரெய்ன் நீதான்

ஆண் : ஃபுள் மூன் நடுவுல
ரெயின்போ போல அழகா
இருக்குறியே அட டீக்கடை
பாய்லா் போல் என் நெஞ்சில்
சூடா கொதிக்கிறியே

ஆண் : அப்பப்பா ஹிப்புல்ல
சம்மரு வின்டா்தான்
பென்ட் இட் லைக் பெக்கம் பேபி

ஆண் : சல்மாா்

குழு : ஓ ஓ

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here