Singers : Jithin and Sowmya

Music by : N. Kannan

Male : Chella pennae
Unnai polae
Ver oor pen irunthaal
Enthan kannil
Un uruvam thaan
Orr kaadhal oviyamae

Female : Ezhu jenmam
Aana pozhuthum
Nam bantham neendu thodarum
Intha vaanam vazhum varayil

Male & Female :
Vaa vaa ennodu nee
Vazhvae sugam thaan ini
Kaalam nam kaadhalai
Panpadumae kondadumae

Female : Aan azhaga unnai polae
Veru yaarumillai
Enthan nenjil un ninaivugal
Theendum thendralae

Male : Naam idhayam
Pesum mozhigal
Athu tamizh pola inikkum
Intha kaadhal vaanil parakkum

Male & Female :
Naan nee ini vanavil
Vazhvom vinmeengalil
Female : Megam naamaagalaam
Male : Mazhai thooralaam
Male & Female : Nadhiyaagalam

பாடகி : சௌமியா

பாடகர் : ஜிதின்

இசையமைப்பாளர் : என். கண்ணன்

ஆண் : செல்ல பெண்ணே
உன்னை போலே வேர்
ஓர் பெண் இருந்தால்
எந்தன் கண்ணில் உன்
உருவம் தான் ஓர் காதல்
ஓவியமே

பெண் : ஏழு ஜென்மம்
ஆன பொழுதும் நம்
பந்தம் நீண்டு தொடரும்
இந்த வானம் வாழும்
வரையில்

ஆண் & பெண் : வா வா
என்னோடு நீ வாழ்வே
சுகம் தான் இனி காலம்
நம் காதலை பண்பாடுமே
கொண்டாடுமே

பெண் : ஆண் அழகா
உன்னை போலே வேறு
யாருமில்லை எந்தன்
நெஞ்சில் உன் நினைவுகள்
தீண்டும் தென்றலே

ஆண் : நம் இதயம்
பேசும் மொழிகள் அது
தமிழ் போல இனிக்கும்
இந்த காதல் வானில்
பறக்கும்

ஆண் & பெண் : நான் நீ
இனி வானவில்
வாழ்வோம் விண்மீன்களில்
பெண் : மேகம் நாமாகலாம்
ஆண் : மழை தூறலாம்
ஆண் & பெண் : நதியாகலாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here