Chellakiliye Senthamaraiye Lyrics
Singers : S. Janaki and Jikki
Music by : K. H. Reddy
Lyrics by : A. Maruthakasi
Chellakiliyae senthamaraiyae
Kannaiyaa
Pesum deiva silaiyae jeeva sudarae
Chinnaiyaa…hoooo
Theda kedaikadha ponnaiyaa
Nee selva sirappodu vaazhaiyaa
Female and Chorus : Chellakiliyae senthamaraiyae
Kannaiyaa
Pesum deiva silaiyae jeeva sudarae
Chinnaiyaa…hoooo
Theda kedaikadha ponnaiyaa
Nee selva sirappodu vaazhaiyaa
Haaa
Mullai nagai veesi muthaana mozhi pesi neeyae
Thulli varum kaatchi thondruthae
En kannil saeyae
Female : Hooo oo hoo oo
Theda kedaikadha ponnaiyaa
Nee …
Female and Chorus : Selva sirappodu vaazhaiyaa
Haaa..aa…
Neelavizhi konjam nilavu mugam kaanum bothu
Nenjil uruvaagum inba nilaikku
Eeduedhu unakkeduedhu…
Female : Hooo oo hoo oo
Theda kedaikadha ponnaiyaa
Nee …
Female and Chorus : Selva sirappodu vaazhaiyaa
Haaaa..aaaa…
Anbu payiraaga inba nadhiyaaga vandhaai
Pongum valam yaavum
Engal manaithannil thandhaai
Hooo oo hoo oo
Theda kedaikadha ponnaiyaa
Nee …
Female and Chorus : Selva sirappodu vaazhaiyaa
Edhu vendumaayinum un pattan tharuvaar
Idhazhoorum muthangal peruvaar
Female Both : Hoo oo hoo ooo
Edhu vendumaayinum un pattan tharuvaar
Idhazhoorum muthangal peruvaar
Thandhai kadhai solluvaar
Female : Annai thaalattuvaal
Both : Engal kann pola unai endrum
Kappattruvom
Theda kedaikadha ponnaiyaa
Nee selva sirappodu vaazhaiyaa
Theda kedaikadha ponnaiyaa
Nee …
Female and Chorus : Selva sirappodu vaazhaiyaa
Female and Chorus : Chellakiliyae senthamaraiyae
Kannaiyaa
Pesum deiva silaiyae jeeva sudarae
Chinnaiyaa…hoooo
Theda kedaikadha ponnaiyaa
Nee selva sirappodu vaazhaiyaa
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஜிக்கி
இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : செல்லக் கிளியே செந்தாமரையே
கன்னையா
பேசும் தெய்வச் சிலையே ஜீவச் சுடரே
சின்னையா..ஹோ
தேடக் கிடைக்காத பொன்னைய்யா
நீ செல்வச் சிறப்பொடு வாழய்யா....
பெண் மற்றும் குழு : செல்லக் கிளியே செந்தாமரையே
கன்னையா
பேசும் தெய்வச் சிலையே ஜீவச் சுடரே
சின்னையா..ஹோ
தேடக் கிடைக்காத பொன்னைய்யா
நீ செல்வச் சிறப்பொடு வாழய்யா....
பெண் : ஹா .......
முல்லை நகை வீசி முத்தான மொழி பேசி
பெண் : நீயே துள்ளி வரும் காட்சி தோன்றுதே
என் கண்ணில் சேயே
பெண் : ஹோ ஓ ஹோ ஓ
தேடக் கிடைக்காத பொன்னைய்யா .. நீ
பெண் மற்றும் குழு : செல்வச் சிறப்பொடு வாழய்யா....
பெண் : ஹா ..ஆ...
நீலவிழி கொஞ்சும் நிலவு முகம் காணும்போது
பெண் : நெஞ்சில் உருவாகும் இன்ப நிலைக்கு
ஈடேது உனக்கு ஈடேது
பெண் : ஹோ ஓ ஹோ ஓ
தேடக் கிடைக்காத பொன்னைய்யா.. நீ
பெண் மற்றும் குழு : செல்வச் சிறப்பொடு வாழய்யா....
பெண் : ஹா ..ஆ
அன்பு பயிராக இன்ப நதியாக வந்தாய்
பெண் : பொங்கும் வளம் யாவும்
எங்கள் மனைதன்னில் தந்தாய்
பெண் : ஹோ ஓ ஹோ ஓ
தேடக் கிடைக்காத பொன்னைய்யா .. நீ
பெண் மற்றும் குழு : செல்வச் சிறப்பொடு வாழய்யா....
பெண் : எது வேண்டுமாயினும் உன் பாட்டன் தருவார்
பெண் : இதழூறும் முத்தங்கள் பெறுவார்
இருவர் : ஹோ ஓ ஹோ ஓ
பெண் : எது வேண்டுமாயினும் உன் பாட்டன் தருவார்
பெண் : இதழூறும் முத்தங்கள் பெறுவார்
பெண் : தந்தை கதை சொல்லுவார்
பெண் : அன்னை தாலாட்டுவாள்
இருவர் : எங்கள் கண்போல உனையென்றும்
காப்பாற்றுவோம்
தேடக் கிடைக்காத பொன்னைய்யா
நீ செல்வச் சிறப்பொடு வாழய்யா....
பெண் : தேடக் கிடைக்காத பொன்னைய்யா .. நீ
பெண் மற்றும் குழு : செல்வச் சிறப்பொடு வாழய்யா....
பெண் மற்றும் குழு : செல்லக் கிளியே செந்தாமரையே
கன்னையா
பேசும் தெய்வச் சிலையே ஜீவச் சுடரே
சின்னையா..ஹோ
தேடக் கிடைக்காத பொன்னைய்யா
நீ செல்வச் சிறப்பொடு வாழய்யா....