Singer : Manickka Vinayagam
Music by : G.V. Prakash Kumar
Male Part
Seththa vadam seththu ponen
Sondham sonna vartha
Yathae yathae
Male Part
Paththu thalai nagam pola
Koththudhada indha vaazhkai
Male Part
Thekka poradhaa illa
Vadakka poradhaa
Dhesa onnum teriyalayae
Male Part
Kola kaara paya makka
Enna konnu thaan podungalae
Male Part
oo…oo…oo……
பாடகர் : மாணிக்க விநாயகம்
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
ஆண் : செத்தவடம் செத்து போனேன்
சொந்தம் சொன்ன வார்த்த
யாத்தே யாத்தே
ஆண் : பத்து தல நாகம் போல
கொத்துதடா இந்த வாழ்க்கை
ஆண் : தெக்க போறதா இல்ல
வடக்க போறதா
தெச ஒண்ணும் தெரியலயே
ஆண் : கொல கார பயமக்கா
என்ன கொண்ணுதான் போடுங்களே
ஆண் : ஓ ஓ ஓ
Advertisement