Singer : Mano

Music by : S. A. Rajkumar

Male : Chicklet chicklet chittukuruvi
Rottula nadandha kottum aruvi

Male : Chicklet chicklet chittukuruvi
Rottula nadandha kottum aruvi
Cuttuletu cuttuletu kannamthadavi
Kaathula parandha konjam nazhuvi

Male : Nee sirichadhum ippo enakku
Beer adichadha pola irukku

Male : {Koothu nadakkudhu
Otti kollaththaan
Kuruvi thavikkidhu
Thottu kollaththaan} (2)

Male : Chicklet chicklet chittukuruvi
Rottula nadandha kottum aruvi
Cuttuletu cuttuletu kannamthadavi
Kaathula parandha konjam nazhuvi

Male : M.tv figaru ellam
Edhiril vandhu ninna nyaayama
Lkg ukg padikkum
Paiyanukku thaanguma

Male : Aaja merijaan
Aatam poda vaariya
Sharjah match pola
Pottipoda readya
Hey retta jada parakkudhu
Motta thala molaikkidhu

Male : {Koothu nadakkudhu
Otti kollaththaan
Kuruvi thavikkidhu
Thottu kollaththaan} (2)

Male : Chicklet chicklet chittukuruvi
Rottula nadandha kottum aruvi
Cuttuletu cuttuletu kannamthadavi
Kaathula parandha konjam nazhuvi

Male : Yeh hei…
Hei ..ee….
Unna nenachaa ullukullathaan
Rayil engine onnu oduthu
Chinna kilidhaan kannu adicha
Manasu satellite aa maarudhu

Male : Paappa iduppula
Kadhakkali nadakkudhu
Paatha manasula
Thaka dhimi adikkidhu
Mukkaabulaa nadakkudhu
Coco colaa kudikkidhu

Male : {Koothu nadakkudhu
Otti kollaththaan
Kuruvi thavikkidhu
Thottu kollaththaan} (2)

Male : Chicklet chicklet chittukuruvi
Rottula nadandha kottum aruvi
Cuttuletu cuttuletu kannamthadavi
Kaathula parandha konjam nazhuvi

Male : Nee sirichadhum ippo enakku
Beer adichadha pola irukku

Male : {Koothu nadakkudhu
Otti kollaththaan
Kuruvi thavikkidhu
Thottu kollaththaan} (2)

Male : Chicklet chicklet chittukuruvi
Rottula nadandha kottum aruvi..yeh

பாடகர் : மனோ

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு
சிட்டு குருவி
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி
கட்டுலெட்டு கட்டுலெட்டு
கன்னந்தடவி
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி

ஆண் : நீ சிரிச்சதும் இப்ப எனக்கு
பீர் அடிச்சது போல இருக்கு

ஆண் : {கூத்து நடக்குது
ஒட்டிகொள்ளதான்
குருவி தவிக்குது
தொட்டுக்கொள்ளத்தான்} (2)

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு
சிட்டு குருவி
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி
கட்டுலெட்டு கட்டுலெட்டு
கன்னந்தடவி
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி

ஆண் : எம் டிவி பிகரு எல்லாம்
எதிரில் வந்து நின்னா நியாயமா
எல் கே ஜி யூ கே ஜி படிக்கும்
பையனுக்கு தாங்குமா

ஆண் : ஆஜா மேரி ஜான்
ஆட்டம் போட வரியா
சார்ஜா மேட்சபோல
போட்டி போட ரெடியா
ரெட்ட ஜெட பறக்குது
மொட்ட தல மொளைக்குது

ஆண் : {கூத்து நடக்குது
ஒட்டிகொள்ளதான்
குருவி தவிக்குது
தொட்டுக்கொள்ளத்தான்} (2)

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு
சிட்டு குருவி
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி
கட்டுலெட்டு கட்டுலெட்டு
கன்னந்தடவி
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி

ஆண் : ஏஹி ஹேய்..
ஹேய் ஈஈ…..
உன்ன நெனைச்சா உள்ளுக்குள்ளத்தான்
ரயிலு இஞ்சின் ஒன்னு ஓடுது
சின்ன கிளிதான் கண்ணு அடிச்சா
மனசு சாட்டிலைட்டா மாறுது

ஆண் : பாப்பா இடுப்புல
கதகலி நடக்குது
பாத்தா மனசுல
தக்கதிமி அடிக்குது
முக்காபுலா நடக்குது
கொக்க கோலா குடிக்குது

ஆண் : {கூத்து நடக்குது
ஒட்டிகொள்ளதான்
குருவி தவிக்குது
தொட்டுக்கொள்ளத்தான்} (2)

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு
சிட்டு குருவி
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி
கட்டுலெட்டு கட்டுலெட்டு
கன்னந்தடவி
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி

ஆண் : நீ சிரிச்சதும் இப்ப எனக்கு
பீர் அடிச்சது போல இருக்கு

ஆண் : {கூத்து நடக்குது
ஒட்டிகொள்ளதான்
குருவி தவிக்குது
தொட்டுக்கொள்ளத்தான்} (2)

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு
சிட்டு குருவி
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி..ஹே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here