Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Poonguyilan
Chinna vayasu oru kanni manasu
Ennennavo ninaikkuthu
Chinna vayasu oru kanni manasu
Ennennavo ninaikkuthu
Poovodu sugam kondaada varum
Ponnira vandaaga
Poovodu sugam kondaada varum
Ponnira vandaaga
Chinna vayasu oru kanni manasu
Ennennavo ninaikkuthu
Kaaththu vanthu kadhilae sonnathu
Ketkkumpothu idhamaai irukkuthu
Yaarai kandu aasai vachchae chinna kiliyakkaa
Kaaththu vanthu kadhilae sonnathu
Ketkkumpothu idhamaai irukkuthu
Yaarai kandu aasai vachchae chinna kiliyakkaa
Mugam konaama padhil sollaendi
Adi naanoru penthaanae
Mugam konaama padhil sollaendi
Adi naanoru penthaanae
Chinna vayasu oru kanni manasu
Ennennavo ninaikkuthu
Poovodu sugam kondaada varum
Ponnira vandaaga
Poovodu sugam kondaada varum
Ponnira vandaaga
Chinna vayasu oru kanni manasu
Ennennavo ninaikkuthu
Thannikkullae aattam podum
Chinna chinna meengalai polae
Angum ingum oduthu kangal enna thavippo
Thannikkullae aattam podum
Chinna chinna meengalai polae
Angum ingum oduthu kangal enna thavippo
Idhu padhinaaru sugam pala nooru
Dhinam malaruthu kanavaaga
Idhu padhinaaru sugam pala nooru
Dhinam malaruthu kanavaaga
Chinna vayasu oru kanni manasu
Ennennavo ninaikkuthu
Puththam pudhusu roja onnu
Pooththu kulunguthu yaarukkaaga
Aththaanukku achchaaraththae munnae vaikkutho
Puththam pudhusu roja onnu
Pooththu kulunguthu yaarukkaaga
Aththaanukku achchaaraththae munnae vaikkutho
Adi aaththaadi oru kaaththaadi
Adhu sirikkuthu paaraendi
Adi aaththaadi oru kaaththaadi
Adhu sirikkuthu paaraendi
Chinna vayasu oru kanni manasu
Ennennavo ninaikkuthu
Poovodu sugam kondaada varum
Ponnira vandaaga
Poovodu sugam kondaada varum
Ponnira vandaaga
Chinna vayasu oru kanni manasu
Ennennavo ninaikkuthu
…………….
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : பூங்குயிலன்
பெண் : சின்ன வயசு ஒரு கன்னி மனசு
என்னென்னவோ நினைக்குது
சின்ன வயசு ஒரு கன்னி மனசு
என்னென்னவோ நினைக்குது
பெண் : பூவோடு சுகம் கொண்டாட வரும்
பொன்னிற வண்டாக.....
பூவோடு சுகம் கொண்டாட வரும்
பொன்னிற வண்டாக.....
பெண் : சின்ன வயசு ஒரு கன்னி மனசு
என்னென்னவோ நினைக்குது
பெண் : காத்து வந்து காதிலே சொன்னது
கேட்கும்போது இதமாய் இருக்குது
யாரை கண்டு ஆசை வச்சே சின்ன கிளியக்கா
காத்து வந்து காதிலே சொன்னது
கேட்கும்போது இதமாய் இருக்குது
யாரை கண்டு ஆசை வச்சே சின்ன கிளியக்கா
பெண் : முகம் கோணாம பதில் சொல்லேண்டி
அடி நானொரு பெண்தானே.......
முகம் கோணாம பதில் சொல்லேண்டி
அடி நானொரு பெண்தானே.......
பெண் : சின்ன வயசு ஒரு கன்னி மனசு
என்னென்னவோ நினைக்குது
பெண் : பூவோடு சுகம் கொண்டாட வரும்
பொன்னிற வண்டாக.....
பூவோடு சுகம் கொண்டாட வரும்
பொன்னிற வண்டாக.....
பெண் : சின்ன வயசு ஒரு கன்னி மனசு
என்னென்னவோ நினைக்குது
பெண் : தண்ணிக்குள்ளே ஆட்டம் போடும்
சின்ன சின்ன மீன்களைப் போலே
அங்கும் இங்கும் ஓடுது கண்கள் என்ன தவிப்போ
தண்ணிக்குள்ளே ஆட்டம் போடும்
சின்ன சின்ன மீன்களைப் போலே
அங்கும் இங்கும் ஓடுது கண்கள் என்ன தவிப்போ
பெண் : இது பதினாறு சுகம் பல நூறு
தினம் மலருது கனவாக.........
இது பதினாறு சுகம் பல நூறு
தினம் மலருது கனவாக.........
பெண் : சின்ன வயசு ஒரு கன்னி மனசு
என்னென்னவோ நினைக்குது
பெண் : புத்தம் புதுசு ரோஜா ஒண்ணு
பூத்து குலுங்குது யாருக்காக
அத்தானுக்கு அச்சாரத்தை முன்னே வைக்குதோ
புத்தம் புதுசு ரோஜா ஒண்ணு
பூத்து குலுங்குது யாருக்காக
அத்தானுக்கு அச்சாரத்தை முன்னே வைக்குதோ
பெண் : அடி ஆத்தாடி ஒரு காத்தாடி
அது சிரிக்குது பாரேன்டி......
அடி ஆத்தாடி ஒரு காத்தாடி
அது சிரிக்குது பாரேன்டி......
பெண் : சின்ன வயசு ஒரு கன்னி மனசு
என்னென்னவோ நினைக்குது
பெண் : பூவோடு சுகம் கொண்டாட வரும்
பொன்னிற வண்டாக.....
பூவோடு சுகம் கொண்டாட வரும்
பொன்னிற வண்டாக.....
பெண் : சின்ன வயசு ஒரு கன்னி மனசு
என்னென்னவோ நினைக்குது
பெண் : ..........................