Chinnanchiru Vayathu Mudhal Lyrics
Singers : T. M. Soundararajan and Jikki
Music by : T. R. Pappa
Chinnanjiru vayadhu mudhal
Serndhu naam palagi vandhom
Female : Aaa…aa.a…
Male : Chinnanjiru vayadhu mudhal
Serndhu naam palagi vandhom
Iniyoru pirivum undoo
Inbam pettra thadaiyumundoo
Female : Aaa…aaa…
Male : Chinnanjiru vayadhu mudhal
Serndhu naam palagi vandhom
Chinnanjiru vayadhu mudhal
Serndhu naam palagi vandhom
Iniyoru pirivum undoo
Inbam pettra thadaiyumundoo
Chinnanjiru vayadhu mudhal
Serndhu naam palagi vandhom
Kanni undhan mazhalaiyilae..ae..
Kanni undhan mazhalaiyilae
Karpanaikum vadivu kanden
Kanni undhan mazhalaiyilae
Karpanaikum vadivu kanden
Female : Kandadhoru vadivamellam
Kaadhalarin udamaiyandro
Kandadhoru vadivamellam
Kaadhalarin udamaiyandro
Chinnanjiru vayadhu mudhal
Serndhu naam palagi vandhom
Female : Aaa…aa.a…
Male : Iniyoru pirivum undoo
Inbam pettra thadaiyumundoo
Both : Chinnanjiru vayadhu mudhal
Serndhu naam palagi vandhom
Kaadhal ennum ulaginilae
Pesum mozhi pudhumaiyandro
Kaadhal ennum ulaginilae
Pesum mozhi pudhumaiyandro
Male : Kanniyarin mazhalai ellaam
Senthamizhin inimai andro
Kanniyarin mazhalai ellaam
Senthamizhin inimai andro
Both : Chinnanjiru vayadhu mudhal
Serndhu naam palagi vandhom
Iniyoru pirivum undoo
Inbam pettra thadaiyumundoo
Chinnanjiru vayadhu mudhal
Serndhu naam palagi vandhom
பாடகர்கள் : டி. எம். சொந்தர்ராஜன் மற்றும் ஜிக்கி
இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா
ஆண் : சின்னஞ்சிறு வயது முதல்
சேர்ந்து நாம் பழகி வந்தோம்
பெண் : ஹா...ஆஅ....
ஆண் : சின்னஞ்சிறு வயது முதல்
சேர்ந்து நாம் பழகி வந்தோம்
இனியொரு பிரிவும் உண்டோ
இன்பம் பெறத் தடையுமுண்டோ
பெண் : ஆஅ...ஆஅ.....
ஆண் : சின்னஞ்சிறு வயது முதல்
சேர்ந்து நாம் பழகி வந்தோம்
பெண் : சின்னஞ்சிறு வயது முதல்
சேர்ந்து நாம் பழகி வந்தோம்
இனியொரு பிரிவும் உண்டோ
இன்பம் பெறத் தடையுமுண்டோ
சின்னஞ்சிறு வயது முதல்
சேர்ந்து நாம் பழகி வந்தோம்
ஆண் : கன்னி உந்தன் மழலையிலே
கன்னி உந்தன் மழலையிலே
கற்பனைக்கும் வடிவு கண்டேன்
கன்னி உந்தன் மழலையிலே
கற்பனைக்கும் வடிவு கண்டேன்
பெண் : கண்டதொரு வடிவமெல்லாம்
காதலரின் உடமையன்றோ......
கண்டதொரு வடிவமெல்லாம்
காதலரின் உடமையன்றோ
ஆண் : சின்னஞ்சிறு வயது முதல்
சேர்ந்து நாம் பழகி வந்தோம்
பெண் : ஹா...ஆஅ....
ஆண் : இனியொரு பிரிவும் உண்டோ
இன்பம் பெறத் தடையுமுண்டோ
இருவர் : சின்னஞ்சிறு வயது முதல்
சேர்ந்து நாம் பழகி வந்தோம்
பெண் : காதலெனும் உலகினிலே
பேசும் மொழி புதுமையன்றோ
காதலெனும் உலகினிலே
பேசும் மொழி புதுமையன்றோ
ஆண் : கன்னியரின் மழலை எல்லாம்
செந்தமிழின் இனிமை அன்றோ...
கன்னியரின் மழலை எல்லாம்
செந்தமிழின் இனிமை அன்றோ...
இருவர் : சின்னஞ்சிறு வயது முதல்
சேர்ந்து நாம் பழகி வந்தோம்
இனியொரு பிரிவும் உண்டோ
இன்பம் பெறத் தடையுமுண்டோ
சின்னஞ்சிறு வயது முதல்
சேர்ந்து நாம் பழகி வந்தோம்