Singer : Swarnalatha

Music by : Ilayaraja

Female : Aahaa aahaa aahaahaa
Aahaa aahaa aahaahaa
Raaraara raaraara raaraara raaraara
Ohohoooo…..

Female : Chithirak kili pakkam irukku
Potta pulla pol vetkam edharkku raajaa
Vithaikku oru methai irukku
Katti pudikka acham edharkku raajaa

Female : Achacho acha chacho
Aasai thaan pichikkicho
Angangae kichu kicho vaangonnaa

Female : Chithirak kili pakkam irukku
Potta pulla pol vetkam edharkku raajaa
Vithaikku oru methai irukku
Katti pudikka acham edharkku raajaa

Female : Veliyae unakku vishayangal edharkku
Kili pol irukku vilaiyaadu
Nilavae irukka agal vilakkedharkku
Kadhaiyae nadathu kalippodu

Female : Raappodhu nee ketkum
Saapaadu thaan
Soottodu naan seidha
Yerppaadu thaan
Thaappaalai naan potten
Munnaalae thaan
Thalai vaari poo vaithen
Pinnaalae thaan

Female : Achacho acha chacho
Aasai thaan pichikkicho
Angangae kichu kicho vaangonnaa

Female : Chithirak kili pakkam irukku
Potta pulla pol vetkam edharkku raajaa
Vithaikku oru methai irukku
Katti pudikka acham edharkku raajaa

Female : Tharanaa tharanaa
Kettadhai thaanaa
Thara maattenaa maruppenaa
Kadanaa kadanaa
Nee kodu thaenaa
Kadan kazhippenaa maattenaa

Female : Ennangal ellaamae paattaachaiyaa
Ennendru un kaadhil pottaachaiyaa
Kaal neetti kai neetti kottaaviyaa
Paalkaaran varum neram late aachaiyaa

Female : Achacho acha chacho
Aasai thaan pichikkicho
Angangae kichu kicho vaangonnaa

Female : Chithirak kili pakkam irukku
Potta pulla pol vetkam edharkku raajaa
Vithaikku oru methai irukku
Katti pudikka acham edharkku raajaa

Female : Achacho acha chacho
Aasai thaan pichikkicho
Angangae kichu kicho vaangonnaa

Female : Chithirak kili pakkam irukku
Potta pulla pol vetkam edharkku raajaa
Vithaikku oru methai irukku
Katti pudikka acham edharkku raajaa

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஆஆ
ஆஹா ஆஹா ஆஹா ஆஆஆ…..
ராரார ராரார ராரார ராரார ஓஓஹோ…….

பெண் : சித்திரக்கிளி பக்கம் இருக்கு
பொட்டப்புள்ள போல்
வெட்கம் எதற்கு ராஜா….
வித்தைக்கு ஒரு மெத்தை இருக்கு
கட்டிப்புடிக்க அச்சம் எதற்கு ராஜா…..

பெண் : அச்சச்சோ அச்சச்சச்சோ
ஆசைதான் பிச்சிக்கிச்சோ
அங்கங்கே கிச்சுகிச்சோ வாங்கோன்னா..

பெண் : சித்திரக்கிளி பக்கம் இருக்கு
பொட்டப்புள்ள போல்
வெட்கம் எதற்கு ராஜா….
வித்தைக்கு ஒரு மெத்தை இருக்கு
கட்டிப்புடிக்க அச்சம் எதற்கு ராஜா…..

பெண் : வெளியே உனக்கு விஷயங்கள் எதற்கு
கிளிபோல் இருக்கு விளையாடு
நிலவே இருக்க அகல் விளக்கெதற்கு
கதையே நடத்து களிப்போடு

பெண் : ராப்போது நீ கேட்கும் சாப்பாடுதான்
சூட்டோடு நான் செய்த ஏற்பாடுதான்
தாப்பாளை நான் போட்டேன்
முன்னாலேதான்
தலைவாரிப் பூ வைத்தேன்
பின்னாலேதான்

பெண் : அச்சச்சோ அச்சச்சச்சோ
ஆசைதான் பிச்சிக்கிச்சோ
அங்கங்கே கிச்சுகிச்சோ வாங்கோன்னா…

பெண் : சித்திரக்கிளி பக்கம் இருக்கு
பொட்டப்புள்ள போல்
வெட்கம் எதற்கு ராஜா….
வித்தைக்கு ஒரு மெத்தை இருக்கு
கட்டிப்புடிக்க அச்சம் எதற்கு ராஜா…..

பெண் : தரனா தரனா கேட்டதை தானா
தர மாட்டேனா மறுப்பேனா
கடனா கடனா நீ கொடுத்தேனா
கடன் கழிப்பேனா மாட்டேனா

பெண் : எண்ணங்கள் எல்லாமே
பாட்டாச்சய்யா
என்னென்று உன் காதில்
போட்டாச்சய்யா
கால் நீட்டி கை நீட்டி
கொட்டாவியா
பால்காரன் வரும் நேராம்
லேட்டாச்சய்யா

பெண் : அச்சச்சோ அச்சச்சச்சோ
ஆசைதான் பிச்சிக்கிச்சோ
அங்கங்கே கிச்சுகிச்சோ வாங்கோன்னா…..

பெண் : சித்திரக்கிளி பக்கம் இருக்கு
பொட்டப்புள்ள போல்
வெட்கம் எதற்கு ராஜா….
வித்தைக்கு ஒரு மெத்தை இருக்கு
கட்டிப்புடிக்க அச்சம் எதற்கு ராஜா…..

பெண் : அச்சச்சோ அச்சச்சச்சோ
ஆசைதான் பிச்சிக்கிச்சோ
அங்கங்கே கிச்சுகிச்சோ வாங்கோன்னா..

பெண் : சித்திரக்கிளி பக்கம் இருக்கு
பொட்டப்புள்ள போல்
வெட்கம் எதற்கு ராஜா….
வித்தைக்கு ஒரு மெத்தை இருக்கு
கட்டிப்புடிக்க அச்சம் எதற்கு ராஜா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here