Singers : Timmy, Sowmya Raoh and Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Female : I love you…

Male : ………………………..

Male : Yeah kaadhal
Jannalgal moodaamal
Nettru poovae sonnaayae
I love you
Kaambil pookkindra poovellaam
Paavam kannae
Solvaayaa how are you

Male : Swaasamae vaa…
Sorgamae vaa…
Suttralaam vaa…
Dhesam thaandi vaa…
Kaadhalae fashion…
Vaalibha season…
Maarum munnaalae
Vaasam kondu vaa…

Chorus : Cleopatra endhan kannil ultra
Modern laser keettra ennai kaadhali
Cleopatra endhan kannil ultra
Modern laser keettra ennai kaadhali

Female : Hey hey heyhey eyyy
Hey hey heyhey eyyy
Hey hey heyhey eyyy
Hey hey heyhey eyyy

Female : Kanngal rendum serndhu
Kaadhal sonna podhum
Vaarthaikkaaga thadumaarinaai

Male : Kaattrai polae vaazhndhen
Kattippotta pinnae
Endhan nenjai idam maattrinaai

Female : Vaanilae megam
Paadudhae dhaabam
Kaadhalan ingae
Kaanavillaiyaa

Male : Jwaalaiyaai nenjil
Veesinaai pennae
Naalai naam vaazha
Jeevan kondu vaa

Chorus : Cleopatra endhan kannil ultra
Modern laser keettra ennai kaadhali
Cleopatra endhan kannil ultra
Modern laser keettra ennai kaadhali

Female : Konjam ingu pesi
Kollai seiyum anbae
Muththam vaikka
Mugam kaattavaa

Male : Pudhu saaral pola veesum
Jacket potta poovae
Neril vandhaal
Mugam verkkumaa

Female : Poovilae vaasam
Kaanalaam nesam
Vaaliba desam
Paarththum odivaa

Male : Kaadhali pesum
Vaarththai sandhosham
Aadhalaal poovae
Vaa vaa pesa vaa…

Chorus : Cleopatra endhan kannil ultra
Modern laser keettra ennai kaadhali
Cleopatra endhan kannil ultra
Modern laser keettra ennai kaadhali

பாடகர்கள் : டிம்மி, சௌமியா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ஐ லவ் யூ

குழு : ……………

ஆண் : ஏ காதல்
ஜன்னல்கள் மூடாமல்
நேற்று பூவே
சொன்னாயே ஐ லவ் யூ
காம்பில் பூக்கின்ற பூவெல்லாம்
பாவம் கண்ணே
சொல்வாயா ஹவ் ஆர் யூ

ஆண் : சுவாசமே வா…
சொர்க்கமே வா….
சுற்றலாம் வா….
தேசம் தாண்டி வா…..
காதலே பேஷன்
வாலிப சீசன்
மாறும் உன்னாலே
வாசம் கொண்டு வா

குழு : கிளியோபாட்ரா எந்தன்
கண்ணில் அல்ட்ரா
மாடர்ன் லேசர் கீற்றா
என்னை காதலி
கிளியோபாட்ரா எந்தன்
கண்ணில் அல்ட்ரா
மாடர்ன் லேசர் கீற்றா
என்னை காதலி

குழு : ஹே ஹே ஹேஹே……
ஹே ஹே ஹேஹே……

பெண் : கண்கள் ரெண்டும் சேர்ந்து
காதல் சொன்ன போதும்
வார்த்தைக்காக தடுமாறினாய்

ஆண் : காற்றை போல வாழ்ந்தேன்
கட்டி போட்ட பின்னே
எந்தன் நெஞ்சை இடம் மாற்றினாய்

பெண் : வானிலே மேகம்
பாடுதே தாகம்
காதல்தான் இங்கே
காணவில்லையா

ஆண் : ஜுவாலையாய் நெஞ்சில்
வீசினாய் பெண்ணே
நாளை நாம் வாழ
ஜீவன் கொண்டு வா

குழு : கிளியோபாட்ரா எந்தன்
கண்ணில் அல்ட்ரா
மாடர்ன் லேசர் கீற்றா
என்னை காதலி
கிளியோபாட்ரா எந்தன்
கண்ணில் அல்ட்ரா
மாடர்ன் லேசர் கீற்றா
என்னை காதலி

பெண் : கொஞ்சம் நின்று பேசி
கொல்லை செய்யும் அன்பே
முத்தம் வைக்க முகம் காட்டவா

ஆண் : புது சாரல் போல வீசும்
ஜாக்கெட் போட்ட பூவே
நேரில் வந்தால் முகம் வேர்க்குமா

பெண் : பூவிலே வாசம்
தோனலாம் நேசம்
வாலிப தேசம் பார்த்தும் ஓடிவா

ஆண் : காதலி பேசும்
வார்த்தை சந்தோசம்
ஆதலால் பூவே வா வா பேச வா

குழு : கிளியோபாட்ரா எந்தன்
கண்ணில் அல்ட்ரா
மாடர்ன் லேசர் கீற்றா
என்னை காதலி
கிளியோபாட்ரா எந்தன்
கண்ணில் அல்ட்ரா
மாடர்ன் லேசர் கீற்றா
என்னை காதலி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here