Singers : Bharath K Rajesh and Lakshmi Pradeep

Music by : Sebastin Rozario

Lyrics by : Renjith Raveendran

Male : Ennoda life uh idhu
Something went wrongu
Adhukaaga paaduren
Ippo oru song-u

Male : Maatanumpola iruku
Ava veralula ring-u
Adhukappuram ava life la
Naan dhan king-u

Male : Kandippa solluren paaru
Idhudhaan nadakkum pangu
Ilatti ava appan kaiyaala
Enakku oodhuvaan sangu

Male : Kandippa solluren paaru
Idhudhaan nadakkum pangu
Ilatti ava appan kaiyaala
Enakku oodhuvaan sangu

Male : Area la mass uh thief-u naan
Nee ok sonna
Yellathaiyum vittuduven jaanu
My cute jaanau

Male : Palayasorukku vanjarameenu
Cutting blade la
Compose uh pannuren
Indha kadhal tune uh

Male : My dear cute jaanau needhaan

Male : Ennoda jaanu
Unnakaaga naanu
Pottan neriya seenu
Chinna vayasula
Ada mamma chinna vayasula

Male : Kaamichen unaku full moon-u
Andha vaanathula
Vangi kudthen unakku gulab jamun
Andha kaalathula

Male : Un azhagula
Mayangipponen pala tharunam
Nee mattum ok sonna
Naa aaven un saranam

Male : Un azhagula
Mayangipponen pala tharunam
Nee mattum ok sonna
Naa aaven un saranam

Male : Na cup-uhnna nee aavanum
Enakku coffee-ahh
Naa potti na nee aavanum
Enakku trophy-ah

Female : Nee cup-uhnna naan aaven
Unakku coffee-ahh
Nee potti na naan aaven
Unakku trophy-ah

Female : Naandha un cute jaanau
Needhan ennoda beauty maamu
Rentu ku vantha
Un heart-u ullaara naan
Tent-u potten
Unakaaga mama
Kalavaani nama neeyae

பாடகர்கள் : பாரத் கே ராஜேஷ் மற்றும் லட்சுமி பிரதீப்

இசை அமைப்பாளர் : செபாஸ்டியன் ரோசாரியோ

பாடல் ஆசிரியர் : ரஞ்சித் ரவீந்தரன்

ஆண் : என்னோட லைஃப் உ இது
சம்திங் வென்ட் ராங்கு
அதுக்காக பாடுறேன்
இப்போ ஒரு சாங்-யு

ஆண் : மாட்டனும்போல இருக்கு
அவ வெரலுல ரிங்-கு
அதுக்கப்புறம் அவ லைஃப் ல
நான் தான் கிங்-யு

ஆண் : கண்டிப்பா சொல்லறேன் பாரு
இதுதா நடக்கும் பங்கு
இல்லாட்டி அவ அப்பன் கையால
எனக்கு ஊதுவான் சங்கு

ஆண் : கண்டிப்பா சொல்லறேன் பாரு
இதுதா நடக்கும் பங்கு
இல்லாட்டி அவ அப்பன் கையால
எனக்கு ஊதுவான் சங்கு

ஆண் : ஏரியா லா மாஸ் உ தீஃப்-உ நான்
நீ ஓகே சொன்னா
எல்லாத்தயும் விட்டுவேன் ஜானு
மை க்யூட் ஜானு

ஆண் : பழையசோறுக்கு வஞ்சரமீனு
கட்டிங் பிளேட் ல
கம்போஸ் பண்ணுறேன்
இந்த காதல் டியூன் உ

ஆண் : மை டியர் க்யூட் ஜானு நீ தான்

ஆண் : என்னோட ஜானு
உன்னக்காக நானு
போட்டான் நெறய சீனு
சின்ன வயசுல
அட நம்ம சின்ன வயசுல

ஆண் : காமிச்சென் உனக்கு முழு மூனு
அந்த வானத்துல வாங்கி குடுத்தேன்
உனக்கு குலாப் ஜாமுன்
அந்த காலத்துல

ஆண் : உன் அழகுல
மயங்கிப்போனேன் பல தருணம்
நீ மட்டும் ஓகே சொன்னா
நா ஆவேன் உன் சரணம்

ஆண் : உன் அழகுல
மயங்கிப்போனேன் பல தருணம்
நீ மட்டும் ஓகே சொன்னா
நா ஆவேன் உன் சரணம்

ஆண் : நா கப் உன்னா நீ ஆவனும்
எனக்கு காபி யா
நா போட்டி னா நீ ஆவனும்
எனக்கு ட்ராபியா

பெண் : நீ கப் உன்னா நா ஆவேன்
உனக்கு காபி யா
நீ போட்டி னா நா ஆவேன்
உனக்கு ட்ராபியா

பெண் : நான்தா உன் க்யூட் ஜானு
நீதான் என்னோட ஃப்யூட்டி மாமு
ரென்ட் கு வந்தா
ஓன் ஹார்ட்-உ உள்ளார நா
டென்ட்-உ போட்டேன்
உனக்காக மாமா
களவாணி மாமா நீயே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here