Dance Baby Dance Song Lyrics is a track from Gumastha Tamil Film– 1953, Starring V. Nagayya,
Pandari Bai, B. Jayamma, P. V. Narasimha Bharathi and Others. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by C. N. Pandurangam. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : M. L. Vasanthakumari
Music by : C. N. Pandurangam
Lyrics by : A. Maruthakasi
Female : Dance baby dance
Intha vaazhvum orae chance
Ilamai azhagil iruvar manamum
Inaiyum naalae romance
Female : Dance baby dance
Intha vaazhvum orae chance
Ilamai azhagil iruvar manamum
Inaiyum naalae romance
Female : Kaattraai parakkum kaalam
Karaiyum ilamai paruvam
Thaangaathu unakkaaga
Tharunaththai izhakkaathae
Female : Dance baby dance
Intha vaazhvum orae chance
Ilamai azhagil iruvar manamum
Inaiyum naalae romance
Female : Kaalai velaiyil malarum roja
Marunaal kaalai ularum raja
Naalaiyai nambi azhaiyaathae
Mun naalai ninaiththu varunthaathae
Female : Dance baby dance
Intha vaazhvum orae chance
Ilamai azhagil iruvar manamum
Inaiyum naalae romance
Female : Inbamthannai Tharuvathu kaalam
Thunba thodara seivathu kaalam
Kaalam karunai maarum munnae
Kanavaai vaazhkkai thaeyum munnae
Female : Dance baby dance
Intha vaazhvum orae chance
Ilamai azhagil iruvar manamum
Inaiyum naalae romance
பாடகி : எம். எல். வசந்தகுமாரி
இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கம்
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : டான்ஸ் பேபி டான்ஸ்
இந்த வாழ்வும் ஒரே சான்ஸ்
இளமை அழகில் இருவர் மனமும்
இணையும் நாளே ரொமான்ஸ்
பெண் : டான்ஸ் பேபி டான்ஸ்
இந்த வாழ்வும் ஒரே சான்ஸ்
இளமை அழகில் இருவர் மனமும்
இணையும் நாளே ரொமான்ஸ்
பெண் : காற்றாய் பறக்கும் காலம்
கரையும் இளமைப் பருவம்
தாங்காது உனக்காக
தருணத்தை இழக்காதே….
பெண் : டான்ஸ் பேபி டான்ஸ்
இந்த வாழ்வும் ஒரே சான்ஸ்
இளமை அழகில் இருவர் மனமும்
இணையும் நாளே ரொமான்ஸ்
பெண் : காலை வேளையில் மலரும் ரோஜா
மறுநாள் காலை உலரும் ராஜா
நாளையை நம்பி அழியாதே
முன் நாளை நினைத்து வருந்தாதே….
பெண் : டான்ஸ் பேபி டான்ஸ்
இந்த வாழ்வும் ஒரே சான்ஸ்
இளமை அழகில் இருவர் மனமும்
இணையும் நாளே ரொமான்ஸ்
பெண் : இன்பம் தன்னை தருவது காலம்
துன்பம் தொடரச் செய்வது காலம்
காலம் கருணை மாறும் முன்னே
கனவாய் வாழ்க்கை தேயும் முன்னே…..
பெண் : டான்ஸ் பேபி டான்ஸ்
இந்த வாழ்வும் ஒரே சான்ஸ்
இளமை அழகில் இருவர் மனமும்
இணையும் நாளே ரொமான்ஸ்