Singer : S. Janaki
Music by : Ilayaraja
Dharisanam kidaikatha
Dharisanam kidaikatha
En mel karisanam kidayathaa ..kanna
Kanna…aa..dharisanam kidaikatha
En mel karisanam kidayatha..aaa…aa..
Poi llai kannukkul thee valarthen…
Aaa..a.aa…aa….haaaaaa..aaaa…
Poillai kannukul thee valarthen
Un poojaikku nenjukkul poo valarthen
Vizhigalil vazhigira thuligalil
Ival manam dhinam dhinam karaigira varayilum
Kannaa……..
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : தரிசனம் கிடைக்காதா
பெண் : தரிசனம் கிடைக்காதா
பெண் : என் மேல் கரிசனம் கிடையாதா கண்ணா ...
பெண் : கண்ணா ....தரிசனம் கிடைக்காதா
பெண் : என் மேல் கரிசனம் கிடையாதா கண்ணா..ஆஆஆ...
பெண் : பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன் ஆஆஆ..
பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன்
உன் பூஜைக்கு நெஞ்சுக்குள் பூ வளர்த்தேன்
விழிகளில் வழிகிற துளிகளில்
இவள் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும்
கண்ணா ...