Singers :  Nivas and Kalpana Raghavendar

Music by : Anirudh Ravichander

Male : Darling dambakku darling dambakku
Darling dambakku darling dambakku da
Ku da ku da ku da ku da ku da ku da ku da

Female : Paavi payalae iva uyir moochula
Kada podura oyaama
Aavi pugaiya iva adi nenjula
Vilayadura pogaama

Female : Naa puviyalathaan
Porappu eduthathu yen
Athu puriyuthuda
Un nezhalula naan
Kudi irunthidathaan
Yena theriyuthuda

Male : Aathadi thalagalu puriyaama
Paarthenae unanaanum thayangaama
Kaathodu kaathaga kaikorthu
Nadapenae vilagaama eh eh eh eh eh

Male : {Darling dambakku darling dambakku
Darling dambakku darling dambakku da
Ku da ku da ku da ku da ku da ku da ku da} (2)

Female : Kodi jenmam eduthaalum
Ona serum varam keppen naan
Chorus : Ohh hoo ohh hoo ohh hoo
Male : Heyy ooru kannu padumennu
Usuroda ada kaappen naan
Chorus : Ohh hoo ohh hoo ohh hoo

Female : Heyy neerukulla nilavaaga
Nenaiyama una paappen naan
Chorus : Ohh hoo ohh hoo ohh hoo
Male : Koda veyil adichaalum
Udal verka vidamaaten naaa
Chorus : Ohh hoo ohh hoo ohh hoo

Male : Antha vaanam vathum vara
Intha bhoomi suthum vara
Unna kaathal senjiduven thannala

Female : Kannil kaachi ullavara
Kanna moodi sellumvara
Unna kaathu vechuruppen anbaala

Male : Aathadi thalagalu puriyaama
Paarthenae unanaanum thayangaama
Kaathodu kaathaga kaikorthu
Nadapenae vilagaama eh eh eh eh

Male : Ramanukku seetha
Kannanukku radha
Adiyae maamanukku jodi neeyadi
Ramanukku seetha
Kannanukku radha
Adiyae maamanukku jodi neeyadi

Female : Paavi payalae iva
Paavi payalae iva
Paavi payalae iva uyir moochula
Kada podura…

Chorus : {Darling dambakku darling dambakku
Darling dambakku darling dambakku da
Ku da ku da ku da ku da ku da ku da ku da} (2)

Male : Hae hae ae…ae….ae….aaaa….aaa……aaa..
Hae hae haehae hae…….ae…….

பாடகர்கள் : நிவாஸ் மற்றும் கல்பனா ராகவேந்தர்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

ஆண் : டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா

பெண் : பாவி பயலே இவ உயிர் மூச்சுல
கடை போடுற ஓயாம
ஆவி புகையா
இவ அடி நெஞ்சுல
விளையாடுற போகாம

பெண் : நான் புவியிலதான்
பொறப்பு எடுத்தது ஏன்
அது புரியுதுடா
உன் நினைவுல நான்
குடியிருந்திடத் தான்
என தெரியுதடா ஆஅ…..ஆஆ…..

ஆண் : ஏய் ஆத்தாடி தலைகாலு புரியாம
பார்த்தேனே உன்ன நானும் தயங்காம
காத்தோட காத்தாக கைகோர்த்து
நடப்பேனே விலகாம ஏ ஏ ஏ ஏ ஏ…..

ஆண் : டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா

ஆண் : டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா

பெண் : கோடி ஜென்மம் எடுத்தாலும்
ஒன்ன சேரும் வரம் கேப்பேன் நான்
குழு : ஓஹோ ஒஹோ ஒஹோ…

ஆண் : ஹேய் ஊரு கண்ணு படுமேன்னு
உசுரோட அட காப்பேன் நான்
குழு : ஓஹோ ஒஹோ ஒஹோ…

ஆண் : ஹோய் நீருக்குள்ள நிலவாக
நனையாம உன்ன பாப்பேன் நான்
குழு : ஓஹோ ஒஹோ ஒஹோ…

ஆண் : ஏ ஹேய் கோடை வெயில் அடிச்சாலும்
உடல் வேர்க்க விடமாட்டேன் நான்
குழு : ஓஹோ ஒஹோ ஒஹோ…

ஆண் : அந்த வானம் வத்தும் வரை
இந்த பூமி சுத்தும் வரை
உன்னை காதல் செஞ்சிடுவேன்
தன்னால

பெண் : கண்ணில் காட்சி உள்ள வரை
கண்ணை மூடி செல்லும் வரை
உன்னை காத்து வச்சிருப்பேன்
அன்பால ஆஅ….ஆ….

ஆண் : ஆத்தாடி தலகாலு புரியாம
பார்த்தேனே உன்ன நானும் தயங்காம
காத்தோடு காத்தாக கைகோர்த்து
நடப்பேனே விலகாம ஏ ஏ ஏ ஏ……

ஆண் : ராமனுக்கு சீதை
கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி
ராமனுக்கு சீதை
கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி

பெண் : பாவி பயலே இவ
பாவி பயலே இவ
பாவி பயல இவ உயிர் மூச்சுல
கடை போடுற….

ஆண் : டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா

ஆண் : டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா

ஆண் : ஹே ஹே ஏ….ஏ….ஏ…..ஆஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஹே ஹே ஹேஹே ……………….ஏ……….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here