Deivam Vanthadhu Thedum Lyrics
Singers : S. N. Surendar, Malaysia Vasudevan,
Shoba Chandrasekar and P. Susheela
Music by : Gangai Amaran
Lyrics by : Na. Kamarasan
Dheivam vanthathu thedum varam thanthathu
Female : Dheivam vanthathu thedum varam thanthathu
Male : En kanavugalo meiyaanathu
En ninaivinil thaen mazhai thoovuthu
Both : Dheivam vanthathu varam thanthathu
Laa…laal…..laal….laa….
Paasam malarum malarthottam enal veedaagum
Male : Aa….aa….aa….aa….
Female : Aah….aah….aa….aa….
Male : Paadum kuyilin sugaraagam naalum ini ketkum
Paarththaal uruvam ingu naalaai theriyum
Male : Aanaal idhyam endrum ondraai irukkum
Both : Intha uravukku endrum pirivillai
Dheivam vanthathu thedum varam thanthathu
Male : En kanavugalo meiyaanathu
En ninaivinil thaen mazhai thoovuthu
Dheivam vanthathu thedum varam thanthathu
Unthan karunai mugam paarththaen
Female : Aa….aa….aa…aa….
Male : Aah….aah….aa….aa….
Female : Annai nizhai paarththaen
Amma ennumor kural ketten
Pillai unnai paarththaen
Vaanam sirithu engal paasam perithu
Male : Ullam muzhuthum anbu vellam vazhiyum
Both : Engal uyirgal ondril ondru inainthana
Dheivam vanthathu thedum varam thanthathu
Male : Dheivam vanthathu thedum varam thanthathu
Female : En kanavugalo meiyaanathu
Male : En ninaivinil thaen mazhai thoovuthu
Both : Dheivam vanthathu thedum varam thanthathu
பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர், மலேசியா வாசுதேவன்,
ஷோபா சந்திரசேகர் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பாடலாசிரியர் : நா. காமராசன்
ஆண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது
பெண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது
ஆண் : என் கனவுகளோ மெய்யானது
என் நினைவினில் தேன் மழை தூவுது
இருவர் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது
குழு : லா.....லால்.....லால்.....லா.......
பெண் : பாசம் மலரும் மலர்த்தோட்டம் எங்கள் வீடாகும்
ஆண் : ஆ....ஆ.....ஆ.....ஆ.....
பெண் : ஆஹ்....ஆஹ்....ஆ....ஆ.....
ஆண் : பாடும் குயிலின் சுகராகம் நாளும் இனி கேட்கும்
பெண் : பார்த்தால் உருவம் இங்கு நாலாய் தெரியும்
ஆண் : ஆனால் இதயம் என்றும் ஒன்றாய் இருக்கும்
இருவர் : இந்த உறவுக்கு என்றும் பிரிவில்லை......
பெண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது
ஆண் : என் கனவுகளோ மெய்யானது
என் நினைவினில் தேன் மழை தூவுது
ஆண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது
ஆண் : உந்தன் கருணை முகம் பார்த்தேன்
பெண் : ஆ....ஆ.....ஆ.....ஆ.....
ஆண் : ஆஹ்....ஆஹ்....ஆ....ஆ.....
பெண் : அன்னை நிழல் பார்த்தேன்
அம்மா என்னுமோர் குரல் கேட்டேன்
பிள்ளை உனைப் பார்த்தேன்
பெண் : வானம் சிறிது எங்கள் பாசம் பெரிது
ஆண் : உள்ளம் முழுதும் அன்பு வெள்ளம் வழியும்
இருவர் : எங்கள் உயிர்கள் ஒன்றில் ஒன்று இணைந்தன
பெண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது
ஆண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது
பெண் : என் கனவுகளோ மெய்யானது
ஆண் : என் நினைவினில் தேன் மழை தூவுது
இருவர் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது