Singer : Aadharshini Madhanagopal
Music by : Naveen Stephen
Lyrics by : Akil Bharathi
Indha vaazhakkai pudhithaaga
Poo pookkume
Thalai nimirndhu nadai poda
Yean thayakkame
Both : Pudhu maattramaai
Mun yettramaai
Puyal seettramaai
Neer ottamaai
Both : Pudhu maattramaai
Mun yettramaai
Puyal seettramaai
Neer ottamaai
Valigal pala kandandhu
Pettra sudhanthiram
Male : Sudhanthiram
Female : Thadaikalaiyum thakarthe
Vendra bhaaratham
Both : Nam bhaaratham
Thalaimuraigal thaandi nirkum
Both : Nam sarithiram
Nam sarithiram
Thalai vanangi neghizvaai sollu
Vande mataram
Both : Vande mataram
Vande mataram
Vande mataram
Vande mataram
Vande mataram
Vande mataram
Vande mataram
Vande mataram
Inda bhoomi pandhil
Sirandhu vilangum
Engal bhaaratham
Athil pookal pole
Pooththu kulungum
Engal thaayagam
Varalaattril paraisaattrum
Engal gopuram
Veerathil vaagaisoottum
Engal pattaalam
Pala baashai inge undu
Pala kalacharam kandu
Ellor nesam kondu
Naanum sollven indian endru
Valigal pala kandandhu
Pettra sudhanthiram
Male : Sudhanthiram
Female : Thadaikalaiyum thakarthe
Vendra bhaaratham
Both : Nam bhaaratham
Thalaimuraigal thaandi nirkum
Both : Nam sarithiram
Nam sarithiram
Thalai vanangi neghizvaai sollu
Vande mataram
Both : Vande mataram
Vande mataram
Vande mataram
Vande mataram
Vande mataram
Vande mataram
Vande mataram
Vande mataram
பாடகி : ஆதர்ஷினி மதனகோபால்
இசை அமைப்பாளர் : நவீன் ஸ்டீபன்
பாடல் ஆசிரியர் : அகில் பாரதி
பெண் : இந்த வாழக்கை புதிதாக
பூ பூக்குமே
தலை நிமிர்ந்து நடை போட
ஏன் தயக்கமே
இருவர் : புது மாற்றமாய்
முன் ஏற்றமாய்
புயல் சீற்றமாய்
நீர் ஓட்டமாய்
இருவர் : புது மாற்றமாய்
முன் ஏற்றமாய்
புயல் சீற்றமாய்
நீர் ஓட்டமாய்
பெண் : வலிகள் பல கடந்து
பெற்ற சுதந்திரம்
ஆண் : சுதந்திரம்
பெண் : தடைகளையும் தகர்த்தே
வென்ற பாரதம்
இருவர் : நம் பாரதம்
பெண் : தலைமுறைகள் தாண்டி நிற்கும்
இருவர் : நம் சரித்திரம்
நம் சரித்திரம்
தலை வணங்கி நெகிழ்வாய் சொல்லு
வந்தே மாதரம்
இருவர் : வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
பெண் : இந்த பூமி பந்தில்
சிறந்து விளங்கும்
எங்கள் பாரதம்
அதில் பூக்கள் போல
பூத்து குலுங்கும்
எங்கள் தாயகம்
பெண் : வரலாற்றில் பறைசாற்றும்
எங்கள் கோபுரம்
வீரத்தில் வாகைசூட்டும்
எங்கள் பட்டாளம்
பெண் : பல பாஷைகள் இங்கே உண்டு
பல கலாச்சாரம் கண்டு
எல்லோர் நேசம் கொண்டு
நானும் சொல்வேன் இந்தியன் என்று
பெண் : வலிகள் பல கடந்து
பெற்ற சுதந்திரம்
ஆண் : சுதந்திரம்
பெண் : தடைகளையும் தகர்த்தே
வென்ற பாரதம்
இருவர் : நம் பாரதம்
பெண் : தலைமுறைகள் தாண்டி நிற்கும்
இருவர் : நம் சரித்திரம்
நம் சரித்திரம்
தலை வணங்கி நெகிழ்வாய் சொல்லு
வந்தே மாதரம்
இருவர் : வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்