Devan Magalo Song Lyrics is a track from Kaattukkulle Thiruvizha Tamil Film – 1985, Starring Vijayendran, Viji, Kanchana, Pavithra, Anuradha and Others. This song was sung by Vani Jayaram and K. J. Yesudas and the music was composed by Sankar Ganesh. Lyrics works are penned by Vaali.
Singers : Vani Jayaram and K. J. Yesudas
Music Director : Sankar Ganesh
Lyricist : Vaali
Humming
Devan magalo malaro
Ulavum devadhai
Pournami iravil
Innaalil bavani vandhaaloo
Hoo o o hoo o o hoo aa..aa
Devan magano madhano
Thazhuvum kaadhalan
Pournami iravil
Sangeedham paada vandhaanoo
Humming
Aadhiyum andhamum poomagal maeniyil
Sandhosa vellangal oda
Male : Aadaiyil vaanavil maedaiyil aadudhoo
Aanandha raagangal paada
Thaamaraiyin idazh meedhu
Thaen thuligal vizhum podhu
Male : Suvaithaal sugam thaan yaedho yaedho
Devan magano madhano
Thazhuvum kaadhalan
Pournami iravil
Sangeedham paada vandhaanoo
Humming
Aayiram deepangal yaettriya raathiri
Aanaigal ambaari thaanga
Male : Raajanum raaniyum oorvalam poivaraUnknown
Ven megam pannerai thoova
Aasaigalai vizhi pesa
Jaadaigalin mozhi pesa
Male : Thodangum thodarum kadhal yaagam
Devan magalo malaroo
Ulavum devadhai
Pournami iravil
Innaalil bavani vandhaaloo
Female : Pournami iravil
Sangeedham paada vandhaanoo
Male : Haa..aa..aaa
Pournami iravil
Innaalil bavani vandhaaloo
பாடகர்கள் : வாணிஜெயராம் மற்றும் கே. ஜே . யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : வாலி
குழு : முனங்கல் .....
ஆண் : தேவன் மகளோ மலரோ
உலவும் தேவதை
பௌர்ணமி இரவில்
இந்நாளில் பவனி வந்தாளோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹா ஆ ஆஅ
பெண் : தேவன் மகனோ மதனோ
தழுவும் காதலன்
பௌர்ணமி இரவில்
சங்கீதம் பாட வந்தானோ
குழு : முனங்கல் ............
பெண் : ஆதியும் அந்தமும் பூமகள் மேனியில்
சந்தோஷ வெள்ளங்கள் ஓட
ஆண் : ஆடையில் வானவில் மேடையில் ஆடுதோ
ஆனந்த ராகங்கள் பாட
பெண் : தாமரையின் இதழ் மீது
தேன் துளிகள் விழும்போது
ஆண் : சுவைத்தால் சுகம்தான் ஏதோ ஏதோ
பெண் : தேவன் மகனோ மதனோ
தழுவும் காதலன்
பௌர்ணமி இரவில்
சங்கீதம் பாட வந்தானோ
குழு : முனங்கல் ...........
பெண் : ஆயிரம் தீபங்கள் ஏற்றிய ராத்திரி
ஆணைகள் அம்பாரி தாங்க
ஆண் : ராஜனும் ராணியும் ஊர்வலம் போய்வர
வெண்மேகம் பன்னீரைத் தூவ
பெண் : ஆசைகளை விழி பேச
ஜாடைகளின் மொழி பேச
ஆண் : தொடங்கும் தொடரும் காதல் யாகம்
தேவன் மகளோ மலரோ
உலவும் தேவதை.....
பௌர்ணமி இரவில்
இந்நாளில் பவனி வந்தாளோ
பெண் : பௌர்ணமி இரவில்
சங்கீதம் பாட வந்தானோ
ஆண் : ஹா ஆ ஆஅ
பௌர்ணமி இரவில்
இந்நாளில் பவனி வந்தாளோ