Singer : Vani Jayaram

Music by : Sivaji raja

Female : Dhaagam edukkuthu adikkadi
Idhu mazhaikku yaengum malarkkodi
Dhaagam edukkuthu adikkadi
Idhu mazhaikku yaengum malarkkodi

Female : Indraikku kaaval illai
Innum yaen aaval illai
Indraikku kaaval illai
Innum yaen aaval illai
Thaen oorum kaaman mullai

Female : Dhaagam edukkuthu adikkadi
Idhu mazhaikku yaengum malarkkodi

Female : Eerath thaamarai poovukku
Idhazhil oorum saarangal
Eerath thaamarai poovukku
Idhazhil oorum saarangal

Female : Amutham kalantha paanangal
Arunthi arunthi paarungal
Amutham kalantha paanangal
Arunthi arunthi paarungal

Female : Kanni pennai thottu kondu
Alli poovai katti kondu
Aadai pola otti kondu aadungal

Female : Indraikku kaaval illai
Innum yaen aaval illai
Indraikku kaaval illai
Innum yaen aaval illai
Thaen oorum kaaman mullai

Female : Dhaagam edukkuthu adikkadi
Idhu mazhaikku yaengum malarkkodi

Female : Kanavil varum devanae
Kaman enakku maamanae
Kanavil varum devanae
Kaman enakku maamanae

Female : Kadhal neruppu thaangaathu
Anaikkum varaiyil theeraathu
Kadhal neruppu thaangaathu
Anaikkum varaiyil theeraathu

Female : Pennillaamal manjam illai
Ennaipola machcham illai
Aadai innum michcham illai aalillai

Female : Indraikku kaaval illai
Innum yaen aaval illai
Indraikku kaaval illai
Innum yaen aaval illai
Thaen oorum kaaman mullai

Female : Dhaagam edukkuthu adikkadi
Idhu mazhaikku yaengum malarkkodi

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா

பெண் : தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி
தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி

பெண் : இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
தேன் ஊறும் காமன் முல்லை….

பெண் : தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி

பெண் : ஈரத்தாமரை பூவுக்கு
இதழில் ஊறும் சாரங்கள்
ஈரத்தாமரை பூவுக்கு
இதழில் ஊறும் சாரங்கள்

பெண் : அமுதம் கலந்த பானங்கள்
அருந்தி அருந்திப் பாருங்கள்
அமுதம் கலந்த பானங்கள்
அருந்தி அருந்திப் பாருங்கள்

பெண் : கன்னிப் பெண்ணை தொட்டுக் கொண்டு
அல்லிப் பூவை கட்டிக் கொண்டு
ஆடைபோல ஒட்டிக் கொண்டு ஆடுங்கள்

பெண் : இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
தேன் ஊறும் காமன் முல்லை

பெண் : தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி

பெண் : கனவில் வரும் தேவனே
காமன் எனக்கு மாமனே
கனவில் வரும் தேவனே
காமன் எனக்கு மாமனே

பெண் : காதல் நெருப்பு தாங்காது
அணைக்கும் வரையில் தீராது
காதல் நெருப்பு தாங்காது
அணைக்கும் வரையில் தீராது

பெண் : பெண்ணில்லாமல் மஞ்சம் இல்லை
என்னைப்போல மச்சம் இல்லை
ஆடை இன்னும் மிச்சம் இல்லை ஆளில்லை

பெண் : இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
தேன் ஊறும் காமன் முல்லை

பெண் : தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி
தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here