Singer : T.M. Soundararajan

           Music by : K.V. Mahadevan

Male : { Dharmam
Thalai kaakum
Thakka samayathil
Uyir kaakum } (2)

Male : { Kooda
Irundhae kuzhi
Parithaalum } (2)
Koduthadhu
Kaathu nirkum

Male : Seitha dharmam
Thalai kaakum
Thakka samayathil
Uyir kaakum

Male : { Malai
Polae varum
Sothanai yaavum
Pani pol neengi vidum } (2)

Male : { Nammai
Vaazha vidaathavar
Vandhu nam vaasalil
Vanangida vaithuvidum } (2)

Male : Seitha dharmam
Thalai kaakum
Thakka samayathil
Uyir kaakum

Male : { Alli koduthu
Vaazhbavan nenjam
Aanantha poonthoppu } (2)

Male : { Vaazhvil
Nallavar endrum
Keduvathillai idhu
Naangu marai theerpu } (2)

Male : Endrum dharmam
Thalai kaakum
Thakka samayathil
Uyir kaakum

Male : Kooda
Irundhae kuzhi
Parithaalum
Koduthadhu
Kaathu nirkum

 

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : { தர்மம் தலை
காக்கும் தக்க சமயத்தில்
உயிர் காக்கும் } (2)

ஆண் : { கூட இருந்தே
குழி பறித்தாலும் } (2)
கொடுத்தது காத்து
நிற்கும்

ஆண் : செய்த தர்மம்
தலை காக்கும் தக்க
சமயத்தில் உயிர் காக்கும்

ஆண் : { மலை போலே
வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும் } (2)

ஆண் : { நம்மை வாழ
விடாதவர் வந்து நம்
வாசலில் வணங்கிட
வைத்து விடும் } (2)

ஆண் : செய்த தர்மம்
தலை காக்கும் தக்க
சமயத்தில் உயிர் காக்கும்

ஆண் : { அள்ளிக்கொடுத்து
வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு } (2)

ஆண் : { வாழ்வில்
நல்லவர் என்றும்
கெடுவதில்லை
இது நான்குமறை தீர்ப்பு } (2)

ஆண் : என்றும்
தர்மம் தலை
காக்கும் தக்க
சமயத்தில்
உயிர் காக்கும்

ஆண் : கூட இருந்தே
குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து
நிற்கும்


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here