Singers : Santhosh Narayanan and Meenakshi Iyer
Music by : Santhosh Narayanan
Thararaa…thararaaa…aaa…
Thararaaa…thararaaa…aaa….
Thararaaaa…ooo…thararaaa….
Mogathin theraiyae
Velakki paarka
Thunivum illa
Saayum pagala
Kuthichu paaka
Osaram illa
On thanniyila moozhgi
Kaneera serthu
Kaiya rendum yenthi ninnen
Oli illaama pona
Pulaanguzhalula
Tholaiyaa maari ninnen
Dhesaiyum izhanthenae
Dhesaiyila suzhandrenae
Asaiyum en usurum enathillaiyae
பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன் மற்றும் மீனாக்ஷி அய்யர்
இசை அமைப்பாளர்கள் : சந்தோஷ் நாராயணன்
ஆண் : தாரா ரா தாரா ரா ஆஆ....
தாரா ரா தாரா ரா ஆஆ....
தாரா ரா ...ஓஓஓ...தாரா ரா ...
பெண் : மொகத்தின் திரையை
விலக்கி பார்க்க
துணிவும் இல்ல
சாயும் பகல
குதிச்சு பார்க்க
ஒசரமில்ல
பெண் : ஓ தண்ணியில மூழ்கி
கண்ணீர சேர்த்து
கையை இரண்டும் ஏந்தி நின்னேன்
ஒலி இல்லாம போன புல்லாங்குழலுல
தொல்லையா மாறி நின்னேன்
பெண் : திசையும் இழந்தேனே
திசையில சுழன்றேனே
அசையும் என் உசுரும் எனதில்லையே