Dhillu Venunda Song Lyrics is the track from Poomaname Vaa Tamil Film – 1999, Starring Ramarajan, Sangita and Others. This song was sung by Pushpavanam Kuppusamy. The music was composed by Sirpy. Lyrics works penned by Gangai Amaran.
Singer : Pushpavanam Kuppusamy
Music Director : Sirpy
Lyricist : Gangai Amaran
Dhillu venumdaa nanbaa
Dhillu venumdaa
Dhillu venumdaa nanbaa
Dhillu venumdaa
Dhillu venumdaa nanbaa
Dhillu venumdaa
Dhillu venumdaa nanbaa
Dhillu venumdaa
Dhillirunthathaala thaandaa
Nelava pudichchaan
Armstrong nelavap pudichchaan
Dhillirunthathaala thaandaa
Villa odachchaan
Seedhaiya raaman pudichchaan
Dhillu venumdaa nanbaa
Dhillu venumdaa
Bommalaattam pola ingu
Vaazhkka nadakkuthu nanba
Vaazhkka nadakkuthu
Sikkalaana noolukkulla
Bomma thavikkuthu nanba
Bomma thavikkuthu
Manasoda manasu onnu
Seelu poduthu
Entha manasi engae serum
Yaaru solvathu
Hae yaaru solvathu nanba
Yaaru solvathu
Yaaru solvathu nanba
Yaaru solvathu….hae
Dhillu venumdaa nanbaa
Dhillu venumdaa
Dhillu venumdaa nanbaa
Dhillu venumdaa
Dhillu venumdaa nanbaa
Dhillu venumdaa
Nangooraththa pattu vachchu
Manasa niruththudaa nanba
Manasa niruththudaa
Puyalai ellaam siru theeyai pola
Oodhi thoraththudaa nanba
Oodhi thoraththudaa
Manasukkullae kavalaiyai ellaam
Kaali pannudaa
Joraana vaazhkkai irukku
Jollythaandaaa
Hae jollythaanadaa
Nanba jollythaanadaa
Jollythaanadaa
Nanba jollythaanadaa
Hae dhillu venumdaa nanbaa
Dhillu venumdaa
Dhillu venumdaa nanbaa
Dhillu venumdaa
Dhillirunthathaala thaandaa
Nelava pudichchaan
Armstrong nelavap pudichchaan
Dhillirunthathaala thaandaa
Villa odachchaan
Seedhaiya raaman pudichchaan
Dhillu venumdaa nanbaa
Dhillu venumdaa
Dhillu venumdaa nanbaa
Dhillu venumdaa
பாடகர் : புஷ்பவனம் குப்புச்சாமி
இசையமைப்பாளர் : சிற்பி
பாடலாசிரியர் : கங்கை அமரன்
ஆண் : தில்லு வேணும்டா நண்பா
தில்லு வேணும்டா
தில்லு வேணும்டா நண்பா
தில்லு வேணும்டா
ஆண் : தில்லு வேணும்டா நண்பா
தில்லு வேணும்டா
தில்லு வேணும்டா நண்பா
தில்லு வேணும்டா
ஆண் : தில்லிருந்ததால தான்டா
நெலவப் புடிச்சான்
ஆம்ஸ்ட்ராங் நெலவப் புடிச்சான்
ஆண் : தில்லிருந்ததால் தான்டா
வில்ல ஓடச்சான்
சீதைய ராமன் புடிச்சான்
ஆண் : தில்லு வேணும்டா நண்பா
தில்லு வேணும்டா
ஆண் : பொம்மலாட்டம் போல இங்கு
வாழ்க்க நடக்குது நண்பா
வாழ்க்க நடக்குது
ஆண் : சிக்கலான நூலுக்குள்ள
பொம்மத் தவிக்குது நண்பா
பொம்மத் தவிக்குது
ஆண் : மனசோட மனசு ஒன்னு
சீலு போடுது
எந்த மனசு எங்கே சேரும்
யாரு சொல்வது
குழு : ஹே யாரு சொல்வது நண்பா
யாரு சொல்வது
யாரு சொல்வது நண்பா
யாரு சொல்வது...ஹே
ஆண் : தில்லு வேணும்டா நண்பா
தில்லு வேணும்டா
தில்லு வேணும்டா நண்பா
தில்லு வேணும்டா
தில்லு வேணும்டா நண்பா
தில்லு வேணும்டா
ஆண் : நங்கூரத்தப் பட்டு வச்சு
மனச நிறுத்துடா நண்பா
மனச நிறுத்துடா
புயலை எல்லாம் சிறு தீயைப் போல
ஊதி தொறத்துடா நண்பா
ஊதி தொறத்துடா
ஆண் : மனசுக்குள்ளே கவலையை எல்லாம்
காலி பண்ணுடா
ஜோரான வாழ்க்கை இருக்கு
ஜாலிதானடா
குழு : ஹே ஜாலிதானடா
நண்பா ஜாலிதானடா
ஜாலிதானடா
நண்பா ஜாலிதானடா
ஆண் : ஹே தில்லு வேணும்டா நண்பா
தில்லு வேணும்டா
தில்லு வேணும்டா நண்பா
தில்லு வேணும்டா
ஆண் : தில்லிருந்ததால தான்டா
நெலவப் புடிச்சான்
ஆம்ஸ்ட்ராங் நெலவப் புடிச்சான்
ஆண் : தில்லிருந்ததால தான்டா
வில்ல ஓடச்சான்
சீதைய ராமன் புடிச்சான்
ஆண் : தில்லு வேணும்டா நண்பா
தில்லு வேணும்டா
தில்லு வேணும்டா நண்பா
தில்லு வேணும்டா