Singer : G. V. Prakash Kumar

Music by : Gersan

Lyrics by : Mohan Rajan

Male : Dhinamum pozhuthu
Vidiya vidiya …vidiya vidiya
Kanavum kadanum
Niraiya niraiya …niraiya niraiya

Male : Agamum puramum
Araiya araiya…. araiya araiya
Idhayam idindhu
Udaiya udaiya… udaiya udaiya

Male : Naalu pera nenachi nenachi
Vazukaipura thavichi thavichi
Uravukkaga nadichi nadichi
Viruppam yaavum tholachi tholachi

Male : Nanga vazhuromae middle classa
Adha nenaikiringa romba lesa

Male : Nattathula naduthramthan
Ketkamaatanga orutharumthan
Nattatula naduthramthan
Ketkamaatanga orutharumthan

Male : Adimai illa
Nanga arasanilla
Ada eppavumae
Yarukkumae bayanthathilla

Male : Ezhai illa
Oru kozhai illa
Enga pasathukku munna
Edhum osandhadhilla

Male : Kasu paanam seruthu vida
Naduvittu nadu povom
Karpu manam
Rendukkum kattuppattu
Vaznthu povom

Male : Innum kadhai irukku
Nee keluda nee keluda
Sonnathulaam konjunduda

Male : Kudumba bharam
Ganakka ganakka
Velaivendi
Thavikka thavikka
Theruvil nanga
Nadkka nadakka
Kamaparva
Nerukka nerukka
Kastam kavalai
Nasukka nasukka
Nermai nenjil
Thunivai kodukka

Male : Suzhnilaiya payanpaduthi
Karpai vangum oru kootam
Aan pen bedhamindri
Seiyum ingae dhrogam indru …ehu…

Male : Bodhai yetri paadhai mattri
Thavarai ellaam nyayam aaki
Bayathai kaati panathai ootti
Varumaiyathan vaippaakki..

Male : Nattathula naduthramthan
Ketkamaatanga orutharumthan
Nattatula naduthramthan
Ketkamaatanga orutharumthan

Male : Adimai illa
Nanga arasanilla
Ada eppavumae
Yarukkumae bayanthathilla

Male : Ezhai illa
Oru kozhai illa
Enga pasathukku munna
Edhum osandhadhilla

Male : Kasu paanam seruthu vida
Naduvittu nadu povom
Karpu manam
Rendukkum kattuppattu
Vaznthu povom

Male : Innum kadhai irukku
Nee keluda nee keluda
Sonnathulaam konjunduda

Male : Kottu suttu pottukkittu
Mirugam kudi alaiyuthae
Engala varumaikottu kizha thali
Kottai katti vazhuthae

Male : Vellai vetti kattkittu
Veliyil veshampodathae
Sattathellam sattaipaiyil
Vachikkittu adathae

Male : Kuniya kuniya
Adikkum koottam
Nimirndhu ninna
Edukkum ottam

Male : Varumaiyala edhukku vattam
Thiramai naamai eduthukkattum

Male : Thadaiyai udaikka
Thavarai azhikka
Theeyaai namum
Thalayai usatha

Male : Thokkadhu nadutharamthan
Ninnu poradi jeyichidamthan ye….

பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

இசை அமைப்பாளர் : ஜெர்சன்

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : தினமும் பொழுது
விடிய விடிய …விடிய விடிய
கனவும் கடனும்
நிறைய நிறைய..நிறைய நிறைய

ஆண் : அகமும் புறமும்
அறைய அறைய..அறைய அறைய
இதயம் இடிந்து
உடைய உடைய…உடைய உடைய

ஆண் : ஏ! நாலு பேர நெனச்சி நெனச்சி
வாழ்க்கபூறா தவிச்சி தவிச்சி
உறவுக்காக நடிச்சி நடிச்சி
விருப்பம் யாவும் தொலச்சி தொலச்சி

ஆண் : நாங்க வாழுறோமே மிடில் கிளாஸா
அத நெனக்கிறீங்க ரொம்ப லேசா

ஆண் : நட்டாத்துல நடுத்தரம்தான்
கேட்கமாட்டாங்க ஒருத்தரும்தான்
நட்டாத்துல நடுத்தரம்தான்
கேட்கமாட்டாங்க ஒருத்தரும்தான்

ஆண் : அடிமையில்ல
நாங்க அரசனில்ல
அட எப்பவுமே
யாருக்குமே பயந்ததுயில்ல

ஆண் : ஏழையில்ல
ஒரு கோழை இல்ல
எங்க பாசத்துக்கு முன்ன
எதும் ஒசந்ததுயில்ல

ஆண் : காசு பணம் சேர்த்து விட
நாடுவிட்டு நாடு போவோம்
கற்பு மானம்
ரெண்டுக்கும் கட்டுப்பட்டு
வாழ்ந்து போவோம்

ஆண் : இன்னும் கதை இருக்கு
நீ கேளுடா நீ கேளுடா
சொன்னதெல்லாம் கொஞ்சூண்டுடா

ஆண் : குடும்ப பாரம்
கணக்க கணக்க
வேலவேண்டி
தவிக்க தவிக்க
தெருவில் நாங்க
நடக்க நடக்க
காமபார்வ
நெருக்க நெருக்க
கஷ்டம் கவலை
நசுக்க நசுக்க
நேர்மை நெஞ்சில்
துணிவை கொடுக்க

ஆண் : சூழ்நிலய பயன்படுத்தி
கற்பை வாங்கும் ஒரு கூட்டம்
ஆண் பெண் பேதமின்றி
செய்யும் இங்கே துரோகம் இன்று…

ஆண் : போதை ஏற்றி பாதை மாற்றி
தவறை எல்லாம் நியாயம் ஆக்கி
பயத்தை காட்டி பணத்த ஊட்டி
வறுமையத்தான் வாய்ப்பாக்கி..

ஆண் : நட்டாத்துல நடுத்தரம்தான்
கேட்கமாட்டாங்க ஒருத்தரும்தான்
நட்டாத்துல நடுத்தரம்தான்
கேட்கமாட்டாங்க ஒருத்தரும்தான்

ஆண் : அடிமையில்ல
நாங்க அரசனில்ல
அட எப்பவுமே
யாருக்குமே பயந்ததுயில்ல

ஆண் : ஏழையில்ல
ஒரு கோழை இல்ல
எங்க பாசத்துக்கு முன்ன
எதும் ஒசந்ததுயில்ல

ஆண் : காசு பணம் சேர்த்து விட
நாடுவிட்டு நாடு போவோம்
கற்பு மானம்
ரெண்டுக்கும் கட்டுப்பட்டு
வாழ்ந்து போவோம்

ஆண் : இன்னும் கதை இருக்கு
நீ கேளுடா நீ கேளுடா
சொன்னதெல்லாம் கொஞ்சூண்டுடா

ஆண் : கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு
மிருகம் கூடி அலையுதே
எங்க வறுமைக்கோட்டு கீழ தள்ளி
கோட்டை கட்டி வாழுதே

ஆண் : வெள்ளை வேட்டி கட்டகிட்டு
வெளியில் வேஷம் போடாதே
சட்டத்தெல்லாம் சட்டைப்பையில்
வச்சிக்கிட்டு ஆடாதே

ஆண் : குனிய குனிய
அடிக்கும் கூட்டம்
நிமிர்ந்து நின்னா
எடுக்கும் ஓட்டம்

ஆண் : வறுமையால எதுக்கு வாட்டம்
திறமை நம்மை எடுத்துக்காட்டும்

ஆண் : தடையை உடைக்க
தவறை அழிக்க
தீயாய் நாமும்
தலையை உசத்த

ஆண் : தோக்காது நடுத்தரம்தான்
நின்னு போராடி ஜெயிச்சிடதான் யே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Indian 2" Come Back Song: Click Here