Singers : Deepan Chakravarthy and Uma Ramanan
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
………………..
Disco sangeethamthaan
Daily santhoshamthaan
Oh my dear music here
Saachchaa by laa coco ellaamae namakku
Disco sangeethamthaan
Daily santhoshamthaan
Collage enna marriage enna teenage polae aagumo
Female : Kaalai maalai velai thorum kadhal seiya thonumo
Male : Vayathu azhaikkirathu vaa vaa manathu thudikkirathu vaa vaa
Female : Aadal paadal nenjil kodi ninaippu
Disco sangeethamthaan
Female : Daily santhoshamthaan
Maasilaa nilave nam kadhalai magizhvodu
Maanilam kondaaduthae
Kannae maanilam kondaaduthae
Pesavum arithaana praemaiyin thiran kandu
Bedhangal paranthaaduthae
Kannaa bedhangal paranthaaduthae
…………..
Anbe
Female : Inbam
Male : Engae
Female : Ingae
Anbe
Female : Inbam
Male : Engae
Female : Ingae
Jothimaya roopamaejeeva layamae
Female : Praemaiyin bimbamae aasai madhanaa vaa
Jothimaya roopamaejeeva layamae
Chozhar kula rajjiyaththin sundhariyae vaa
Amaraavathi….amaraa…aa…aa….vathi
Chozhar kula rajjiyaththin sundhariyae vaa
Anbarae
Male : Kannae
Female : Inpurum
Male : Kaniyae
Female : Sorkkamae neerallavaa
Male : Aahaah
Female : Deva sugumaaranae dheiva sugamae
Both : Maasilaa nilave nam kadhalai magizhvodu
Maanilam kondaaduthae
Anbe maanilam kondaaduthae
பாடகர்கள் : தீபன் சக்ரவர்த்தி மற்றும் உமா ரமணன்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பாடலாசிரியர் : வாலி
குழு : ..........................
ஆண் : டிஸ்கோ சங்கீதம்தான்
டெய்லி சந்தோஷம்தான்
ஓ மை டியர் மியூசிக் ஹியர்
சாச்சா பை லா கோக்கோ எல்லாமே நமக்கு
பெண் : டிஸ்கோ சங்கீதம்தான்
டெய்லி சந்தோஷம்தான்
ஆண் : காலேஜ் என்ன மேரேஜ் என்ன டீனேஜ் போலே ஆகுமோ
பெண் : காலை மாலை வேளை தோறும் காதல் செய்ய தோணுமோ
ஆண் : வயது அழைக்கிறது வா வா மனது துடிக்கிறது வா வா
பெண் : ஆடல் பாடல் நெஞ்சில் கோடி நினைப்பு....
ஆண் : டிஸ்கோ சங்கீதம்தான்
பெண் : டெய்லி சந்தோஷம்தான்
ஆண் : மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே
கண்ணே மாநிலம் கொண்டாடுதே
பெண் : பேசவும் அறிதான ப்ரேமையின் திறன் கண்டு
பேதங்கள் பறந்தோடுதே
கண்ணா பேதங்கள் பறந்தோடுதே
குழு : .............................
ஆண் : அன்பே....
பெண் : இன்பம்....
ஆண் : எங்கே....
பெண் : இங்கே.....
ஆண் : அன்பே....
பெண் : இன்பம்....
ஆண் : எங்கே....
பெண் : இங்கே.....
ஆண் : ஜோதிமய ரூபமே ஜீவ லயமே
பெண் : பிரேமையின் பிம்பமே ஆசை மதனா வா
ஆண் : ஜோதிமய ரூபமே ஜீவ லயமே
சோழர் குல ராஜ்ஜியத்தின் சுந்தரியே வா
அமராவதி.....அமரா......ஆ.....ஆ......வதி......
சோழர் குல ராஜ்ஜியத்தின் சுந்தரியே வா
பெண் : அன்பரே....
ஆண் : கண்ணே....
பெண் : இன்புறும்.....
ஆண் : கனியே...
பெண் : சொர்க்கமே நீரல்லவா.....
ஆண் : ஆஹாஹ்
பெண் : தேவ சுகுமாரனே தெய்வ சுகமே......
இருவர் : மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே
அன்பே மாநிலம் கொண்டாடுதே......