Singer : Anthony Daasan

Music by : Jerard Felix

Lyrics by : Madhan Karky

Male : Easane engal easane
Meenduvandha engal easane

Male : Siva siva siva siva
Siva siva siva sivaaya
Siva siva siva siva
Siva siva namachivaaya

Male : Siva siva siva siva
Siva siva siva sivaaya
Siva siva siva siva
Siva siva namachivaaya

Male : Podhanju kedandha boomi varudhu
Olinju kedandha vaanam varudhu
Polladha polladha iruttu ellam
Avan oru kanna thorandhadhum mudinjiruchi
Solladha kolladha kodumaiyellam
Avan maru kanna thorandhadhum madinjirichi

Male and Chorus : Moonu muzhikkaaran ea avan avandhaan
Naaga nagakkaaran ea avan avandhaan
Eedu illaa easan ea avan avandhaan
Aattaththukku raasan ea sivan sivandhaan

Male : Siva siva siva siva
Siva siva siva sivaaya
Siva siva siva siva
Siva siva namachivaaya

Male : Siva siva siva siva
Siva siva siva sivaaya
Siva siva siva siva
Siva siva namachivaaya

Male : …………………

Male Chorus : Om namachivaaya
Om namachivaaya
Om namachivaaya
Om namachivaaya

Male Chorus : Om namachivaaya
Om namachivaaya
Om namachivaaya
Om namachivaaya

Male : Kaana pona nam perumaiyellame
Kannu mun ninnu solikkudhayyaa
Veena kedandha en narambu ellame
Avan ulla pugundhadhum thudikkudhayyaa

Male : Naan aadum aattam ellamae
Sivan avan podura aattandhaane
Kondaadum kootamellamae
Kulungudhu kudhikkudhu
Kulungudhu kudhikkudhu
Easaannu silukkudhayya

Male Chorus : Visumpanindha easane
Thasumbunenja nesane
Idumbai kollum naasane
Irumbil vaazhum vaasane

Male Chorus : Maraindhirundha podhilum
Uraindhirundha podhilum
Karaindhirundha nenjile
Niraindhirukkum easaa

Male : Podhanju kedandha boomi varudhu
Olinju kedandha vaanam varudhu
Polladha polladha iruttu ellam
Avan oru kanna thorandhadhum mudinjiruchi
Solladha kolladha kodumaiyellam
Avan maru kanna thorandhadhum madinjirichi

Male and Chorus : Moonu muzhikkaaran ea avan avandhaan
Naaga nagakkaaran ea avan avandhaan
Eedu illaa easan ea avan avandhaan
Aattaththukku raasan ea sivan sivandhaan

Male : Siva siva siva siva
Siva siva siva sivaaya
Siva siva siva siva
Siva siva namachivaaya

Male : Siva siva siva siva
Siva siva siva sivaaya
Siva siva siva siva
Siva siva namachivaaya

Male : Siva siva siva siva
Siva siva siva sivaaya
Siva siva siva siva
Siva siva namachivaaya

Male : Siva siva siva siva
Siva siva siva sivaaya
Siva siva siva siva
Siva siva namachivaaya

பாடகர் : அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : ஜெரால்ட் பெலிக்ஸ்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : ஈசனே எங்கள் ஈசனே
மீண்டுவந்த எங்கள் ஈசனே

ஆண் : சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவாய
சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ நமச்சிவாய

ஆண் : சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவாய
சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ நமச்சிவாய

ஆண் : பொதஞ்சு கெடந்த பூமி வருது
ஒளிஞ்சு கெடந்த வானம் வருது
பொல்லாத பொல்லாத இருட்டு எல்லாம்
அவன் ஒரு கண்ண தொறந்ததும் முடிஞ்சிருச்சி
சொல்லாத கொல்லாத கொடுமையெல்லாம்
அவன் மறு கண்ண தொறந்ததும் மடிஞ்சிரிச்சி

ஆண் : மூணு முழிக்கறான்
குழு : ஏ அவன் அவன்தான்
ஆண் : நாக நகக்காரன்
குழு : ஏ அவன் அவன்தான்
ஆண் : ஈடு இல்லா ஈசன்
குழு : ஏ அவன் அவன்தான்
ஆண் : ஆட்டத்துக்கு ராசன்
குழு : ஏ சிவன் சிவந்தான்

ஆண் : சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவாய
சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ நமச்சிவாய

ஆண் : சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவாய
சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ நமச்சிவாய

ஆண் : …………..

ஆண் : ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

ஆண் : ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

ஆண் : காண போன நம் பெருமையல்லமே
கண்ணு முன் நின்னு சொலிக்குதய்யா
வீணா கெடந்த என் நரம்பு எல்லாமே
அவன் உள்ள புகுந்ததும் துடிக்குதய்யா

ஆண் : நான் ஆடும் ஆட்டம் எல்லாமே
சிவன் அவன் போடுற ஆட்டந்தானே
கொண்டாடும் கூடமெல்லாம்
குலுங்குது குதிக்குது
குலுங்குது குதிக்குது
ஈசான்னு சிலுக்குதய்யா

ஆண் குழு : விசும்பநிந்த ஈசனே
தசும்புனெஞ்ச நேசனே
இடும்பை கொல்லும் நாசனே
இரும்பில் வாழும் வாசனே

ஆண் குழு : மறைந்திருந்த போதிலும்
உறைந்திருந்த போதிலும்
கரைந்திருந்த நெஞ்சிலே
நிறைந்திருக்கும் ஈசா

ஆண் : பொதஞ்சு கெடந்த பூமி வருது
ஒளிஞ்சு கெடந்த வானம் வருது
பொல்லாத பொல்லாத இருட்டு எல்லாம்
அவன் ஒரு கண்ண தொறந்ததும் முடிஞ்சிருச்சி
சொல்லாத கொல்லாத கொடுமையெல்லாம்
அவன் மறு கண்ண தொறந்ததும் மடிஞ்சிரிச்சி

ஆண் : மூணு முழிக்கறான்
குழு : ஏ அவன் அவன்தான்
ஆண் : நாக நகக்காரன்
குழு : ஏ அவன் அவன்தான்
ஆண் : ஈடு இல்லா ஈசன்
குழு : ஏ அவன் அவன்தான்
ஆண் : ஆட்டத்துக்கு ராசன்
குழு : ஏ சிவன் சிவந்தான்

ஆண் : சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவாய
சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ நமச்சிவாய

ஆண் : சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவாய
சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ நமச்சிவாய

ஆண் : சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவாய
சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ நமச்சிவாய

ஆண் : சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவாய
சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ நமச்சிவாய


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here