Edharkaga Marubadi Song Lyrics is a track from Retro Tamil Film- 2025, Starring Suriya, Pooja Hegde, Joju George, Jayaram, Nassar, Prakash Raj, Karunakaran, Vidhya Shankar and Tamizh . This song was sung by Punya Selva and the music was composed by Santhosh Narayanan. Lyrics works are penned by Vivek.
Singer : Punya Selva
Music by : Santhosh Narayanan
Lyrics by : Vivek
Edharkaga marupadi iruvizhiyil
Vizhunthu vazhinthaan
Edharkaaga marupadi avalai marantha
Manathai kadanthaan
Azhaiyaa annaazhithaan
Avalaal punnaanathaa
Idhazhum Irulum
Kalanthu uyiril vizhuthaa
Sirikka marantha
Irandu idhazhum pazhuthaa
Amaithi adaintha
Kadalil puyalum varuthaa
Avalin ninaivu vazhiyil
Padaththa viruthaa
Thelaaga naal maaruthaa
Nee ketta punnagai
Unnodu ponathae
Naan korththa minnalai
Kalavaadi ponathae
Kannaadi ondruthaan
Sirippodu paarkkuthae
Nagai aadi theerkkuthae
Thelaaga naal maaruthaa
Kadhal nadhiyil
Orr alaiyena aadi magizhnthaen
Nyaana karaiyil vanthezhunthavan
Eeram tholaiththuvittaen
Vilaginaen en thadaagamae
En kalaabamae en vivaathamae
Un vilaasamae enbathai
Naan indru illaiyae
Mugamoodi naan idhu
Nee paarthth paalnathi
Neer veezhchchiyaai aanathae
………………….
பாடகர் : புண்ய செல்வா
இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர் : விவேக்
ஆண் : எதற்காக மறுபடி இருவிழியில்
விழுந்து வழிந்தான்
எதற்காக மறுபடி அவளை மறந்த
மனதை கடந்தான்
ஆண் : அழையா அந்நாழிதான்
அவளால் புன்னானதா
ஆண் : இதழும் இருளும்
கலந்து உயிரில் விழுதா
சிரிக்க மறந்த
இரண்டு இதழும் பழுதா
அமைதி அடைந்த
கடலில் புயலும் வருதா
அவளின் நினைவு வழியில்
படைத்த விருதா
தேளாக நாள் மாறுதா
ஆண் : நீ கேட்ட புன்னகை
உன்னோடு போனதே
நான் கோர்த்த மின்னலை
களவாடி போனதே
ஆண் : கண்ணாடி ஒன்றுதான்
சிரிப்போடு பார்க்குதே
நகை ஆடி தீர்க்குதே
தேளாக நாள் மாறுதா
ஆண் : காதல் நதியில்
ஓர் அலையென ஆடி மகிழ்ந்தேன்
ஞான கரையில் வந்தெழுந்தவன்
ஈரம் தொலைத்துவிட்டேன்
ஆண் : விலகினேன் என் தடாகமே
என் கலாபமே என் விவாதமே
உன் விலாசமே என்பதை
ஆண் : நான் இன்று இல்லையே
முகமூடி நான் இது
நீ பார்த்த பால்நதி
நீர் வீழ்ச்சியாய் ஆனாதே
ஆண் : ..........................................