Singers : Karthik and Bhavatharani

Music by : Ilayaraja

Female : Yedho onnu nenachirundhen…
Yedhaedho solla vaayeduthaen…
Vaartha marandhadhenna
Vandha mayakkam enna
Poongiliyae maanguyilae kooru
Poo manasil pugundhadhu yaar nee kooru
Unmaiya nee ragasiyamaa pesu
Ulla thuna unna vittaa veraaru

Male : Yedho onnu nenachirundhen
Yedhaedho solla vaayeduthaen…
Vaartha marandhadhenna
Vandha mayakkam enna
Poongiliyae maanguyilae kooru
Poo manasil pugundhadhu yaar nee kooru
Unmaiya nee ragasiyamaa pesu
Ulla thuna unna vittaa veraaru

Female : Yedho onnu nenachirundhen…
Yedhaedho solla vaayeduthaen…

Male : Enna solludhu undhan
Penma ullathil ulla
Sangadhiyaa sangadhiyaa
Unma un kangal solla
Kangal en ullam kolla
Nimmadhiyaa nimmadhiyaa

Female : Nadappadha solla naan yaaru
Nadakkudhu ulla thagaraaru
Ullamum unmaiya ariyaadhu
Oruvarukkum idhu theriyaadhu

Male : Poyi varum vennilavae
Nee thaenamudhaa
Nenjil thelipadhu yen
Poivida venaa ingae nillu ippadiyae

Female : Yedho onnu nenachirundhen…
Yedhaedho solla vaayeduthaen…

Female : Pakkam nee nindrirukka
Dhooram en ullam sellum
Ennadiyo yennadiyo
Engo nee dhooram nirkka
Nenjil nee otti nirkka
Ennadiyo yennadiyo

Male : Thaalam engae theriyaamal
Adikkudhu adikkudhu ila manasu
Raagam ennum kadalinilae
Thavikkudhu thavikkudhu alai adichu

Female : Pudhu vazhiyil
Manasu pogaiyilae
Pudhu pudhusaa
Edhaiyo paakkayilae
Pothi vechadha
Puriya vaikkavum theriyalaiyae

Male : Yedho onnu nenachirundhen…
Yedhaedho solla vaayeduthaen…
Female : Vaartha marandhadhenna
Vandha mayakkam enna
Poongiliyae maanguyilae kooru
Male : Poo manasil pugundhadhu yaar
Nee kooru
Female : Unmaiya nee ragasiyamaa pesu
Male : Ulla thuna unna vittaa veraaru

Female : Yedho onnu nenachirundhen…
Yedhaedho solla vaayeduthaen…

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் பவதாரணி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…
வார்த்த மறந்ததென்ன
வந்த மயக்கம் என்ன
பூங்கிளியே மாங்குயிலே கூறு
பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு
உண்மைய நீ ரகசியமா பேசு
உள்ள துணை உன்ன விட்டா வேறாரு

ஆண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…
வார்த்த மறந்ததென்ன
வந்த மயக்கம் என்ன
பூங்கிளியே மாங்குயிலே கூறு
பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு
உண்மைய நீ ரகசியமா பேசு
உள்ள துணை உன்ன விட்டா வேறாரு

பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்

ஆண் : என்ன சொல்லுது உந்தன்
பெண்மை உள்ளத்தில் உள்ள
சங்கதியா சங்கதியா
உண்மை உன் கண்கள் சொல்ல
கண்கள் என் உள்ளம் கொள்ள
நிம்மதியா நிம்மதியா

பெண் : நடப்பத சொல்ல நான் யாரு
நடக்குது உள்ளத் தகராறு
உள்ளமும் உண்மைய அறியாது
ஒருவருக்கும் இது தெரியாது

ஆண் : போயி வரும் வெண்ணிலவே
நீ தேனமுதா
நெஞ்சில் தெளிப்பது ஏன்
போய்விட வேணா இங்கே நில்லு இப்படியே

பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்

பெண் : பக்கம் நீ நின்றிருக்க
தூரம் என் உள்ளம் செல்லும்
என்னடியோ ஏனடியோ
எங்கோ நீ தூரம் நிற்க
நெஞ்சில் நீ ஒட்டி நிற்க
என்னடியோ ஏனடியோ

ஆண் : தாளம் எங்கே தெரியாமல்
அடிக்குது அடிக்குது இள மனசு
ராகம் என்னும் கடலினிலே
தவிக்குது தவிக்குது அலை அடிச்சு

பெண் : புது வழியில்
மனசு போகையிலே
புது புதுசா
எதையோ பாக்கையிலே
பொத்தி வெச்சத
புரிய வைக்கவும் தெரியலையே…..

ஆண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்….
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்
பெண் : வார்த்த மறந்ததென்ன
வந்த மயக்கம் என்ன
பூங்கிளியே மாங்குயிலே கூறு
ஆண் : பூ மனசில் புகுந்தது யார்
நீ கூறு
பெண் : உண்மைய நீ ரகசியமா பேசு
ஆண் : உள்ள துணை உன்ன விட்டா வேறாரு

பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here