Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Yegaantha velai
Female : Haa…aa
Male : Inbathin vaasal
Female : Mmm….

Male : Yegaantha velai
Female : Inikkum
Male : Inbathin vaasal
Female : Thirakkum
Male : Aaramba paadam
Female : Nadakkum
Male : Aanandha gangai
Female : Surakkum

Male : Pen inbamae
Endrum perinbamae
Indru ullangal sandhikkum
Muthangal thithikkum

Male : Yegaantha velai
Female : Inikkum
Male : Inbathin vaasal
Female : Thirakkum
Male : Yegaantha velai

Male : Koondhal enbadhu
Female : Iruttu
Male : Kangal enbadhu
Female : Vilakku
Male : Undhan punnagai
Female : Kizhakku
Male : Innum yenadi
Female : Vazhakku

Male : Megam vandhu
Female : Paai virikka
Male : Neeyum naanum
Female : Serndhirukka

Male : Kaaman ambugal
Female : Paayattum
Male : Kaadhal vambugal
Female : Oyattum
Male : Raasa leelaigal
Female : Aagattum
Male : Vinnil vennilaa
Female : Vegattum

Female : Vaa
Male : Mella vaa
Female : Poo
Male : Allavaa
Female : Naa
Male : Killavaa hoi

Male : Yegaantha velai
Female : Inikkum
Male : Inbathin vaasal
Female : Thirakkum
Male : Aaramba paadam
Female : Nadakkum
Male : Aanandha gangai
Female : Surakkum

Male : Pen inbamae
Endrum perinbamae
Indru ullangal sandhikkum
Muthangal thithikkum

Male : Yegaantha velai
Female : Inikkum
Male : Inbathin vaasal
Female : Thirakkum
Male : Yegaantha velai

Male : Netru raathiri
Female : Malarndhen
Male : Neela aatrilae
Female : Nanaindhen

Male : Eera aadaigal
Female : Kalaindhen
Male : Poovil aadaigal
Female : Punaindhen

Male : Vanna pookkalum
Female : Vedikka
Male : Poovil vandu thaen
Female : Kudikka

Male : Thangam pondradhu
Female : Angangal
Male : Engu vendumo
Female : Thangungal
Male : Kaaman yaathirai
Female : Sellungal
Male : Kaalai vandhadhum
Female : Sollungal

Female : Namm
Male : Nenjangal
Female : Poo
Male : Manjangal
Female : Thaen
Male : Sindhungal ho

Female : Yegaantha velai
Male : Inikkum
Female : Inbathin vaasal
Male : Thirakkum
Female : Aaramba paadam
Male : Nadakkum
Female : Aanandha gangai
Male : Surakkum

Female : Pen inbamae
Endrum perinbamae
Indru ullangal sandhikkum
Muthangal thithikkum

Female : Yegaantha velai
Male : Inikkum
Inbathin vaasal
Female : Thirakkum
Both : Yegaantha velai

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஏகாந்த வேளை
பெண் : ஹா….ஆஅ…
ஆண் : இன்பத்தில் வாசல்
பெண் : ம்ம்ம்…..

ஆண் : ஏகாந்த வேளை
பெண் : இனிக்கும்
ஆண் : இன்பத்தில் வாசல்
பெண் : திறக்கும்
ஆண் : ஆரம்ப பாடம்
பெண் : நடக்கும்
ஆண் : ஆனந்த கங்கை
பெண் : சுரக்கும்

ஆண் : பெண் இன்பமே
என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்
முத்தங்கள் தித்திக்கும்

ஆண் : ஏகாந்த வேளை
பெண் : இனிக்கும்
ஆண் : இன்பத்தில் வாசல்
பெண் : திறக்கும்
ஆண் : ஏகாந்த வேளை

ஆண் : கூந்தல் என்பது
பெண் : இருட்டு
ஆண் : கண்கள் என்பது
பெண் : விளக்கு
ஆண் : உந்தன் புன்னகை
பெண் : கிழக்கு
ஆண் : இன்னும் ஏனடி
பெண் : வழக்கு

ஆண் : மேகம் வந்து
பெண் : பாய் விரிக்க
ஆண் : நீயும் நானும்
பெண் : சேர்ந்திருக்க

ஆண் : காமன் அம்புகள்
பெண் : பாயட்டும்
ஆண் : காதல் வம்புகள்
பெண் : ஓயட்டும்

ஆண் : ராச லீலைகள்
பெண் : ஆகட்டும்
ஆண் : விண்ணில் வெண்ணிலா
பெண் : வேகட்டும்

பெண் : வா
ஆண் : மெல்ல வா
பெண் : பூ
ஆண் : அல்லவா
பெண் : நான்
ஆண் : கிள்ளவா ஹோய்

ஆண் : ஏகாந்த வேளை
பெண் : இனிக்கும்
ஆண் : இன்பத்தில் வாசல்
பெண் : திறக்கும்
ஆண் : ஆரம்ப பாடம்
பெண் : நடக்கும்
ஆண் : ஆனந்த கங்கை
பெண் : சுரக்கும்

ஆண் : பெண் இன்பமே
என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்
முத்தங்கள் தித்திக்கும்

ஆண் : ஏகாந்த வேளை
பெண் : இனிக்கும்
ஆண் : இன்பத்தில் வாசல்
பெண் : திறக்கும்
ஆண் : ஏகாந்த வேளை

ஆண் : நேற்று ராத்திரி
பெண் : மலர்ந்தேன்
ஆண் : நீல ஆற்றிலே
பெண் : நனைந்தேன்

ஆண் : ஈர ஆடைகள்
பெண் : களைந்தேன்
ஆண் : பூவில் ஆடைகள்
பெண் : புனைந்தேன்

ஆண் : வண்ண பூக்களும்
பெண் : வெடிக்க
ஆண் : பூவில் வண்டு தேன்
பெண் : குடிக்க

ஆண் : தங்கம் போன்றது
பெண் : அங்கங்கள்
ஆண் : எங்கு வேண்டுமோ
பெண் : தங்குங்கள்

ஆண் : காமன் யாத்திரை
பெண் : செல்லுங்கள்
ஆண் : காலை வந்ததும்
பெண் : சொல்லுங்கள்

பெண் : நம்
ஆண் : நெஞ்சங்கள்
பெண் : பூ
ஆண் : மஞ்சங்கள்
பெண் : தேன்
ஆண் : சிந்துங்கள் ஹோ

பெண் : ஏகாந்த வேளை
ஆண் : இனிக்கும்
பெண் : இன்பத்தில் வாசல்
ஆண் : திறக்கும்
பெண் : ஆரம்ப பாடம்
ஆண் : நடக்கும்
பெண் : ஆனந்த கங்கை
ஆண் : சுரக்கும்

பெண் : பெண் இன்பமே
என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்
முத்தங்கள் தித்திக்கும்

பெண் : ஏகாந்த வேளை
ஆண் : இனிக்கும்
இன்பத்தில் வாசல்
பெண் : திறக்கும்
இருவர் : ஏகாந்த வேளை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here