Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Ek ladukki roop sundhari
Theknae vaalae thekko
Naanoruththi perazhagi
Aasaiyirunthaal aavo….
Ek ladukki roop sundhari
Theknae vaalae thekko
Naanoruththi perazhagi
Aasaiyirunthaal aavo….
Jhon jhoni janarthan
Amar akbar antony
Jhon jhoni janarthan
Amar akbar antony
Thoda thoda thoda varalaam
Thoda thoda sugam peralaam
Madhu madhu madhu vagai naan
Madhuvilum pudhu vagai naan
Oraayiram thottaram un paarvaiyil kaattum
Theeraathaiyyaa thaagam thekkoji thekko
Ek ladukki roop sundhari
Theknae vaalae thekko
Aah aah aah naanoruththu perazhagi
Aasaiyirunthaal aavo….
Thala thala uruvam thazhuvida urguvathu
Jilu jilu jilukku idhu jangangalai mayakkuvathu
Kashmiraththin roja nee soodaththaan raja
Kathoduthaan lesaa poloji polo polp
Ek ladukki roop sundhari
Theknae vaalae thekko
Aah aah aah naanoruththu perazhagi
Aasaiyirunthaal aavo….
Jhon jhoni janarthan
Amar akbar antony
Jhon jhoni janarthan
Amar akbar antony
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : ஏக் லடுக்கி ரூப் சுந்தரி
தேஹ்னே வாலே தேஹ்கோ
நானொருத்தி பேரழகி
ஆசையிருந்தால் ஆவோ......
பெண் : ஏக் லடுக்கி ரூப் சுந்தரி
தேஹ்னே வாலே தேஹ்கோ
நானொருத்தி பேரழகி
ஆசையிருந்தால் ஆவோ......
பெண் : ஜான் ஜானி ஜனார்த்தன்
அமர் அக்பர் ஆன்டனி...
ஜான் ஜானி ஜனார்த்தன்
அமர் அக்பர் ஆன்டனி...
பெண் : தொட தொட தொட வரலாம்
தொட தொட சுகம் பெறலாம்
மது மது மது வகை நான்
மதுவிலும் புது வகை நான்...
பெண் : ஓராயிரம் தோற்றம் உன் பார்வையில் காட்டும்
தீராதய்யா தாகம் தேக்கோஜி தேக்கோ
பெண் : ஏக் லடுக்கி ரூப் சுந்தரி
தேஹ்னே வாலே தேஹ்கோ
ஆஹ் ஆஹ் ஆஹ் நானொருத்தி பேரழகி
ஆசையிருந்தால் ஆவோ......
பெண் : ஜான் ஜானி ஜனார்த்தன்
அமர் அக்பர் ஆன்டனி...
பெண் : தள தள உருவம் தழுவிட உருகுவது
ஜிலு ஜிலு ஜிலுக்கு இது ஜகங்களை மயக்குவது
காஷ்மீரத்தின் ரோஜா நீ சூடத்தான் ராஜா
காதோடுதான் லேசா போலோஜி போலோ போலோ
பெண் : ஏக் லடுக்கி ரூப் சுந்தரி
தேஹ்னே வாலே தேஹ்கோ
ஆஹ் ஆஹ் ஆஹ் நானொருத்தி பேரழகி
ஆசையிருந்தால் ஆவோ......
பெண் : ஜான் ஜானி ஜனார்த்தன்
அமர் அக்பர் ஆன்டனி...
ஜான் ஜானி ஜனார்த்தன்
அமர் அக்பர் ஆன்டனி...