Ellam Inbame Song Lyrics is a track from Amarakavi Tamil Film– 1952, Starring M. K. Thiyagaraja Bhagavathar, M. G. Chakrapani, K. A. Thangavelu, N. S. Krishnan, T. R. Rajakumari, P. K. Saraswathi, B. S. Saroja, T. A. Madhuram, Lalitha and Padmini. This song was sung by M. K. Thiyagaraja Bhagavathar and N. L. Ganasaraswathi and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Suradha.

Singers : M. K. Thiyagaraja Bhagavathar and N. L. Ganasaraswathi

Music Director : G. Ramanathan

Lyricist : Suradha

Male : Ellaam inbamae endrumae
Ellaam inbamae endrumae
Logam meedhu deiva vaazhvu tharum kalai
Ellaam inbamae endrumae
Logam meedhu deiva vaazhvu tharum kalai
Ellaam inbamae endrumae

Male : Neelavaanam thanilae…ye ye ye ye
Neelavaanam thanilae
Neendhum anna nadai adhanilae
Neelavaanam thanilae
Neendhum anna nadai adhanilae
Nelindhu naagam sellum asaivilae
Nelindhu naagam sellum asaivilae
Thaavi oodum pullimaan vizhiyilae
Thaavi oodum pullimaan vizhiyilae
Per azhagai kandu aanandhamum kondu
Paesi magizhndhu vaazhum neram ….ellaam inbamae

Male : Vizhiyin puruvam pol valaindha vill yaendhi
Veeran puriyum poril vettri kaanbadhum
Vizhiyin puruvam pol valaindha vill yaendhi
Veeran puriyum poril vettri kaanbadhum

Female : Velai pondra vadivulla kundril
Mayil visiri pol thoghai virithu aaduvadhum

Male : Kuvindha kai pondra thaamarai arumbilae
Female : Meenai thaalattum neela kadalilae
Male : Sirppiyin silai thanilae
Female : Thavayogiyin nilai thanilae
Male : Arivilae
Female : Azhagilae

Male : Maanganiyin ullae vandu polae mayangi
Female : Kaadhal purivadhum kalaiyae
Kadavul inbam adhuvae
Kaadhal purivadhum kalaiyae
Kadavul inbam adhuvae
Adharkaettra neram idhuvae
Ellaam inbamae endrumae

பாடகர்கள் : எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் என். எல். காணசரஸ்வதி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : சுரதா

ஆண் : எல்லாம் இன்பமே என்றுமே
எல்லாம் இன்பமே என்றுமே
லோகம் மீது தெய்வ வாழ்வு தரும் கலை
எல்லாம் இன்பமே என்றுமே
லோகம் மீது தெய்வ வாழ்வு தரும் கலை
எல்லாம் இன்பமே என்றுமே…….

ஆண் : நீலவானம் தனிலே..ஏ….ஏ…..ஏ….ஏ…
நீலவானம் தனிலே
நீந்தும் அன்ன நடை அதனிலே
நீலவானம் தனிலே
நீந்தும் அன்ன நடை அதனிலே..ஏய்
நெளிந்து நாகம் செல்லும் அசைவிலே
நெளிந்து நாகம் செல்லும் அசைவிலே
தாவி ஓடும் புள்ளிமான் விழியிலே
தாவி ஓடும் புள்ளிமான் விழியிலே
பேரழகைக் கண்டு ஆனந்தமும் கொண்டு
பேசி மகிழ்ந்து வாழும் நேரம்…எல்லாம் இன்பமே

ஆண் : விழியின் புருவம் போல் வளைந்த வில் ஏந்தி
வீரன் புரியும் போரில் வெற்றி காண்பதும்
விழியின் புருவம் போல் வளைந்த வில் ஏந்தி
வீரன் புரியும் போரில் வெற்றி காண்பதும்

பெண் : வேலைப் போன்ற வடிவுள்ள குன்றில்
மயில் விசிறி போல் தோகை விரித்து ஆடுவதும்

ஆண் : குவிந்த கை போன்ற தாமரை அரும்பிலே
பெண் : மீனைத் தாலாட்டும் நீலக் கடலிலே
ஆண் : சிற்பியின் சிலை தனிலே….
பெண் : தவயோகியின் நிலை தனிலே…..
ஆண் : அறிவிலே……..
பெண் : அழகிலே……

ஆண் : மாங்கனியின் உள்ளே வண்டுபோல் மயங்கி
பெண் : காதல் புரிவதும் கலையே………
கடவுள் இன்பம் அதுவே…..
காதல் புரிவதும் கலையே………
கடவுள் இன்பம் அதுவே…..
அதற்கேற்ற நேரம் இதுவே………..
எல்லாம் இன்பமே என்றுமே…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here