Ellam Thunbamayam Song Lyrics is a track from Amarakavi Tamil Film– 1952, Starring M. K. Thiyagaraja Bhagavathar, M. G. Chakrapani, K. A. Thangavelu, N. S. Krishnan, T. R. Rajakumari, P. K. Saraswathi, B. S. Saroja, T. A. Madhuram, Lalitha and Padmini. This song was sung by N. S. Krishnan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Suradha.
Singer : N. S. Krishnan
Music Director : G. Ramanathan
Lyricist : Suradha
Male : Ellaam thunbamayam anbu evarukkum illai
Adhanaal manidharukkellaam thunbamayam
Nallaa irukka naalu per madhikka
Pollaa ulaginil porulai pera
Thaviyaai thavikkiradhellaam thunbamayam
Ellaam thunbamayam
Male : Kalyanam seivadhilae kuzhandhai
Kanakkindri peruvadhilae
Kudumba selavaalae kuzhandhai valarppalae
Kadankkaran varugayilae…
Male : Abaswara paattaalum
Arivillaa pennaalum
Aathiramulla kanavanaalum
Nadathai thavariyum nallavar pola nadithu
Nallakaalam thalaividhi endru dhinam
Sollum sombaeri koottam vaazhum varai
Ellaam thunbamayam
பாடகர் : என். எஸ். கிருஷ்ணன்
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : சுரதா
ஆண் : எல்லாம் துன்பமயம் அன்பு எவருக்குமில்லை
அதனால் மனிதருக்கெல்லாம் துன்பமயம்
நல்லா இருக்க நாலு பேர் மதிக்க
பொல்லா உலகினில் பொருளைப் பெற
தவியாய்த் தவிக்கிறதெல்லாம் துன்பமயம்
எல்லாம் துன்பமயம்
ஆண் : கல்யாணம் செய்வதிலே குழந்தை
கணக்கின்றி பெறுவதிலே
குடும்பச் செலவாலே குழந்தை வளர்ப்பாலே
கடன்காரன் வருகையிலே…..
ஆண் : அபஸ்வரப் பாட்டாலும்
அறிவில்லாப் பெண்ணாலும்
ஆத்திரமுள்ள கணவனாலும்
நடத்தை தவறியும் நல்லவர் போல நடித்து
நல்லகாலம் தலைவிதி என்று தினம்
சொல்லும் சோம்பேறிக் கூட்டம் வாழும்வரை
எல்லாம் துன்பமயம்