Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
{Ellorukkum… nalla kaalam undu
Neram undu vaazhvilae
Illaarukkum… nalla maattram undu
Yettram undu ulagilae}(2)
Vinaakkalum kanaakkalum
Veenaaga yen
Ponnaal varum kai koodidum
Poraattamae
Naalai endrorr naalai nambungal…
Ellorukkum… nalla kaalam undu
Neram undu vaazhvilae
Illaarukkum… nalla maattram undu
Yettram undu ulagilae
{Manmeethilae
Entha jeevanukkum alavillaatha aasaigal
Ondrallavae ..
Oraayiraththai thaandi nirkkum thevaigal} (2)
Ninaiththathu nadappathu evan vasam
Anaiththaiyum mudippathu avan vasam
Deivam endra ondrai nambungal …
{Ellorukkum… nalla kaalam undu
Neram undu vaazhvilae
Illaarukkum… nalla maattram undu
Yettram undu ulagilae} (2)
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : {எல்லோர்க்கும் ....
நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லார்க்கும்....
நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே} (2)
ஆண் : வினாக்களும் கனாக்களும்
வீணாக ஏன்
பொன்நாள் வரும் கைக் கூடிடும்
போராட்டமே
நாளை என்றோர் நாளை நம்புங்கள்
ஆண் : எல்லோர்க்கும் ....
நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லார்க்கும்....
நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே
ஆண் : {மண் மீதிலே
எந்த ஜீவனுக்கும் அளவில்லாத ஆசைகள்
ஒன்றல்லவே
ஓர் ஆயிரத்தை தாண்டி நிற்கும் தேவைகள்} (2)
ஆண் : நினைத்தது நடப்பது எவன் வசம்
அனைத்தையும் முடிப்பது அவன் வசம்
தெய்வம் என்ற ஒன்றை நம்புங்கள்
ஆண் : {எல்லோர்க்கும் ....
நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லார்க்கும்....
நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே} (2)