Singer : P. Susheela
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Pulamaipithan
En chellakili sirikka kadhai sollavaa
En chellakili sirikka kadhai sollavaa
Pillai siriththidum sirippae azhagallavaa
En chellakili sirikka kadhai sollavaa
Pillai siriththidum sirippae azhagallavaa
Ennenna kadhaiyo nadakkirathu
Ennenna kadhaiyo nadakkirathu
En idhayamum ninaiththaal sirikkirathu
En chellakili sirikka kadhai sollavaa
Pillai siriththidum sirippae azhagallavaa
Mappillai paarkka ramanai thedi
Janagi ponaalaam
Mappillai paarkka ramanai thedi
Janagi ponaalaam
Antha mannavan thunaiyaai innoru seethai
Vaazhvathai paarththaalaam
Antha mannavan thunaiyaai innoru seethai
Vaazhvathai paarththaalaam
Ingu eththanai rama kadhai
Adhil idhu oru rama kadhai….
En chellakili sirikka kadhai sollavaa
Pillai siriththidum sirippae azhagallavaa
Kallaiyum pennaai maattri vaiththaanaam
Kaaviya thalaivan avan
Oru pennaiyum kallaai maattri vittaan
Intha kadhaiyin thalaivvan ivan
Oru pennaiyum kallaai maattri vittaan
Intha kadhaiyin thalaivvan ivan
Adhu devanin manamaagum
Idhu manithanin gunamaagum…
En chellakili sirikka kadhai sollavaa
Pillai siriththidum sirippae azhagallavaa
Kungumam konda mangal mangai
Kaigalil valaiyosai
Nalla kulamagal vaazhum koyili ellaam
Adhuthaan maniyosai
Nalla kulamagal vaazhum koyili ellaam
Adhuthaan maniyosai
Antha osaiyum ketkattumae adhil
Ullangal vaazhattumae….
En chellakili sirikka kadhai sollavaa
Pillai siriththidum sirippae azhagallavaa
Aaaaaaaahaah ooohoh mmmmmm
Mmmmmmm…..mmmmmmmm
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா
பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா
பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா
என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா
பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா
பெண் : என்னென்ன கதையோ நடக்கிறது
என்னென்ன கதையோ நடக்கிறது
என் இதயமும் நினைத்தால் சிரிக்கிறது
பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா
பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா
பெண் : மாப்பிள்ளை பார்க்க ராமனைத் தேடி
ஜானகி போனாளாம்
மாப்பிள்ளை பார்க்க ராமனைத் தேடி
ஜானகி போனாளாம்
பெண் : அந்த மன்னவன் துணையாய் இன்னொரு சீதை
வாழ்வதைப் பார்த்தாளாம்
அந்த மன்னவன் துணையாய் இன்னொரு சீதை
வாழ்வதைப் பார்த்தாளாம்
பெண் : இங்கு எத்தனை ராம கதை
அதில் இது ஒரு ராம கதை.....
பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா
பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா
பெண் : கல்லையும் பெண்ணாய் மாற்றி வைத்தானாம்
காவியத் தலைவன் அவன்
ஒரு பெண்ணையும் கல்லாய் மாற்றி விட்டான்
இந்தக் கதையின் தலைவன் இவன்
ஒரு பெண்ணையும் கல்லாய் மாற்றி விட்டான்
இந்தக் கதையின் தலைவன் இவன்
பெண் : அது தேவனின் மனமாகும்
இது மனிதனின் குணமாகும்...
பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா
பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா
பெண் : குங்குமம் கொண்ட மங்கல மங்கை
கைகளில் வளையோசை
நல்ல குலமகள் வாழும் கோயிலில் எல்லாம்
அதுதான் மணியோசை
நல்ல குலமகள் வாழும் கோயிலில் எல்லாம்
அதுதான் மணியோசை
பெண் : அந்த ஓசையும் கேட்கட்டுமே அதில்
உள்ளங்கள் வாழட்டுமே.....
பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா
பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா
ஆஆஆஹாஹ் ஓஓஒஹோஹ் ம்ம்ம்ம்ம்ம்....
ம்ம்ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்ம்....