Singers : Ilayaraja and Jency Anthony

Music by : Ilayaraja

Male : En gaanam indru arangaerum
En sogam indru veliyaerum
Ezhai sollai yaeno ketkavillai yaarum
Indru endhan raagam vaanam varai pogum

Male : En gaanam indru arangaerum

Male : Naan thanimai paravai
Siragondru nee thaa
Oru poonjaramo malarndhidumae ho
Paala vanathin pani mazhaiyae vaa
Kodai veyilil kudai thara vaa
Ini sangeetha maanaadu sandhosham en paadu
Paadu thaalam podu

Male : En gaanam indru arangaerum

Male : Poo idhazhil nirangal varaindhadhu yaaro
Manadhil uravai vidhaithadhu yaaro

Female : Kanavin kanigal suvaithadho mogam
Ninaivin viralgal sugam tharumo
Iru kannodu nindraadum imai meedhu
Sudugindra kanavu nenjil konjam

Male : En gaanam indru arangaerum
Indru endhan raagam vaanam varai pogum
En gaanam…

பாடகர்கள் : இளையராஜா மற்றும் ஜென்சி அந்தோணி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என் கானம் இன்று அரங்கேறும்
என் சோகம் இன்று வெளியேறும்
ஏழை சொல்லை ஏனோ கேட்கவில்லை யாரும்
இன்று எந்தன் ராகம் வானம் வரை போகும்

ஆண் : என் கானம் இன்று அரங்கேறும்

ஆண் : நான் தனிமை பறவை
சிறகொன்று நீ தா
ஒரு பூஞ்சருகு மலர்ந்திடுதே ஹோ…..
பாலைவனத்தில் பனி மழையே வா
கோடை வெய்யிலில் குடை தரவா
இனி சங்கீத மாநாடு சந்தோஷம் என்பாடு
பாடு தாளம் போடு

ஆண் : என் கானம் இன்று அரங்கேறும்

ஆண் : பூ இதழில் நிறங்கள் வரைந்தது யாரோ
மனதில் உறவை விதைத்தது யாரோ

பெண் : கனவின் கைகள் சுவைத்ததோ மோகம்
நினைவின் நிழல்கள் சுகம் தருமோ
இரு கண்ணோடு நின்றாலும் இமை மீது
சுடுகின்ற கனவு நெஞ்சில் கொஞ்சம்

ஆண் : என் கானம் இன்று அரங்கேறும்
இன்று எந்தன் ராகம் வானம் வரை போகும்
என் கானம்…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here