Singers : P. Unnikrishnan and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : En idhayam muzhudhum
Neeyae neeyae raasaathi
En kanavil ninaivil
Neeyae neeyae raasaathi
Nam kaadhal manam paadum
Pudhu vaanil vilaiyaadum
Iru paravai irandu siragaa
En idhayam ularudhaa

Male : En idhayam muzhudhum
Neeyae neeyae raasaathi
En kanavil ninaivil
Neeyae neeyae raasaathi

Male : Thendralukku thoodhaaga
Andralarndha poovaaga
Neeyum thaan neeyum thaan
Aadi vandha thaeraaga
Odai thandha neeraaga
Nee nadandhaai nee nadandhaai

Female : Andhiyil paadaadho kaaman kuyilae

Male : Aayulum koodaadho kaadhal vazhiyae

Female : Mani osai ketkindra
Ponnaana naeram
Andha maniyin isaiyil manadhu kidandhu
Thavikkirathae poruthiru

Male : En idhayam muzhudhum
Neeyae neeyae raasaathi
En kanavil ninaivil
Neeyae neeyae raasaathi

Female : Nam kaadhal manam paadum
Pudhu vaanil vilaiyaadum
Iru paravai irandu siragaa
En idhayam ularudhaa

Male : En idhayam muzhudhum
Neeyae neeyae raasaathi
Female : En kanavil ninaivil
Neeyae neeyae raasaavae

Male : Kaalai naera boopaalam
Neela vanna aagaayam
Pol irundhaai pol irundhaai
Ullangaiyil thaenaaga
Vandhu vandhu thaanaaga
Nee vizhundhaai nee vizhundhaai

Female : Minnalaai raagangal pudhiya neruppu

Male : Veeranai jadhi podum unadhu sirippu

Female : Yaar yaarkku yaar yendru
Yaar solluvaar
Enadhu uyirai enadhu udalai
Unakkenavae kodukkiren

Female : En idhayam muzhudhum
Neeyae neeyae raasaavae
En kanavil ninaivil
Neeyae neeyae raasaavae

Male : Nam kaadhal manam paadum
Pudhu vaanil vilaiyaadum
Iru paravai irandu siragaa
En idhayam ularudhaa

Female : En idhayam muzhudhum
Neeyae neeyae raasaavae
Male : En kanavil ninaivil
Neeyae neeyae raasaathi

பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என் இதயம் முழுதும்
நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில்
நீயே நீயே ராசாத்தி
நம் காதல் மனம் பாடும்
புது வானில் விளையாடும்
இரு பறவை இரண்டு சிறகா
என் இதயம் உளறுதா

ஆண் : என் இதயம் முழுதும்
நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில்
நீயே நீயே ராசாத்தி

ஆண் : தென்றலுக்கு தூதாக
அன்றடர்ந்த பூவாக
நீதான் நீதான்
ஆடி வந்த தேராக
ஓடை தந்த நீராக
நீ நடந்தாய் நீ நடந்தாய்

பெண் : அந்தியில் பாடாதோ காமன் குயிலே

ஆண் : ஆயுளும் கூடாதோ காதல் வழியே

பெண் : மணி ஓசை கேட்கின்ற
பொன்னான நேரம்
அந்த மணியின் இசையில் மனது கிடந்து
தவிக்கிறதிங்கே பொறுத்திரு

ஆண் : என் இதயம் முழுதும்
நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில்
நீயே நீயே ராசாத்தி

பெண் : நம் காதல் மனம் பாடும்
புது வானில் விளையாடும்
இரு பறவை இரண்டு சிறகா
என் இதயம் உளறுதா

ஆண் : என் இதயம் முழுதும்
நீயே நீயே ராசாத்தி

பெண் : என் கனவில் நினைவில்
நீயே நீயே ராசாவே

ஆண் : காலை நேரம் பூபாளம்
நீல வண்ண ஆகாயம்
போல் இருந்தாய் போல் இருந்தாய்
உள்ளங்கையில் தேனாக
வந்து வந்து தானாக
நீ விழுந்தாய் நீ விழுந்தாய்

பெண் : மின்னலாய் ராகங்கள் புதிய நெருப்பு

ஆண் : வீரனை ஜதி போடும் உனது சிரிப்பு

பெண் : யார் யார்க்கு யார் என்று
யார் சொல்லுவார்
எனது உயிரை எனது உடலை
உனக்கெனவே கொடுக்கிறேன்

பெண் : என் இதயம் முழுதும்
நீயே நீயே ராசாவே
என் கனவில் நினைவில்
நீயே நீயே ராசாவே

ஆண் : நம் காதல் மனம் பாடும்
புது வானில் விளையாடும்
இரு பறவை இரண்டு சிறகா
என் இதயம் உளறுதா

பெண் : என் இதயம் முழுதும்
நீயே நீயே ராசாவே
ஆண் : என் கனவில் நினைவில்
நீயே நீயே ராசாத்தி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here