En Jenmamae Song Lyrics is the track from Nee Forever Tamil Film – 2026, Starring Sudharsan Govind, Archana Ravi, Y Gee Mahendran, Nizhalgal Ravi and Others. This song was sung by Alexandra Joy, Adithya RK and Ashwin Hemanth. The music was composed by Ashwin Hemanth. Lyrics works penned by Ku. Karthik.

Singers : Alexandra Joy, Adithya RK and Ashwin Hemanth

Music Director : Ashwin Hemanth

Lyricist : Ku Karthik

Female : Paavi en pol undo…oo…oo…oo…
En jenmam veenae pogumo
Yaedhu nerumo

Female : Thanthai thaayai antho pirintha orr
Bedhai naan andro
Thanthai thaayai antho pirintha orr
Bedhai naan andro

Female : En jenmam venae pogumo
Yaedhu nerumo

Female : Sogamaam…aa…aa…aa… puyalathaal soozhnthae
Thaabaththaal ullam thavikkuthae
Thaabaththaal ullam thavikkuthae

Female : En jenmam venae pogumo
Yaedhu

Female : Maasilaa…aa…aa….aasaiyae alaipol
Maraiyumo arigilaen…hae…hae…
Kaarirul neekki kadhalin vaazhvai
Kaarirul neekki kadhalin vaazhvai
Sera seivaar yaarumillai kaala neerilae

Female : En jenmam venae pogumo
Yaedhu nerumo

பெண் : பாவி என் போல் உண்டோ..ஓ…ஓ…ஓ…
என் ஜென்மம் வீணே போகுமோ
ஏது நேருமோ

பெண் : தந்தை தாயை அந்தோ பிரிந்த ஓர்
பேதை நான் அன்றோ….
தந்தை தாயை அந்தோ பிரிந்த ஓர்
பேதை நான் அன்றோ….

பெண் : என் ஜென்மம் வீணே போகுமோ
ஏது நேருமோ

பெண் : சோகமாம் ஆ…ஆ…ஆ…புயலதால் சூழ்ந்தே…..
தாபத்தால் உள்ளம் தவிக்குதே
தாபத்தால் உள்ளம் தவிக்குதே
தாளுவேனோ மேலும் பேதையே

பெண் : என் ஜென்மம் வீணே போகுமோ
ஏது நேருமோ

பெண் : மாசில்லா…….ஆ…ஆ….. ஆசையே அலைபோல்
மறையுமோ அறிகிலேன்…..ஹே…ஹே…..
காரிருள் நீக்கி காதலின் வாழ்வை
காரிருள் நீக்கி காதலின் வாழ்வை
சேரச் செய்வார் யாருமில்லை கால நீரிலே
சேரச் செய்வார் யாருமில்லை கால நீரிலே

பெண் : என் ஜென்மம் வீணே போகுமோ
ஏது நேருமோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here