Singers : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Iniya gaanam mm..mm..mm…mm..
Pudhiya vedham
Ilamai naadham mm..mm..mm…mm..
Amudha geetham

Male : Kavidhai theettalaam
Adhai kuyilgal ketkalaam
Nadhiyin paattelaam
Nam arivai theettalaam
Anumadhi ilavasam
Anaiththilum paravasam
Namakku kidaikkum

Male : Iniya gaanam hae hae haehae
Pudhiya vedham
Ilamai naadham haa haa haaa haha
Amudha geetham…mm….mm….

Male : Iduppula pudikkira
Sulukkaiyum valippaiyum
Rap nadanam endru solluriyae
Ularala paattunnu
Udharala koothunnu
Veththu vaaya nee melluriyae

Male : Sabaiyila yerittu
Sarakkaiyum kaattittu
Adhukku piragu pecha pesikko
Vikkaadha sarakkukku
Vaikkaadhae vilambaram
Thalaiya kuninju kavundhu paduthukko

Male : Vaa vaa pudhusukku
Adhu tharum sogusukku
Go go guinness kku
Koodidum manasukku
Verenna velaikku vaalibam irukkudhu
Aei ae ae ae aei

Male : Yaa… yaiyaiya yaiyaiya yaa…
Aa..aaaa….aa….
Ada umarukku umarukku
Umaru khayaamukku paattyedhadaa

Chorus : Hoi hoihoi hoi hoi hoi hoi

Male : Ada avarukkum avarukkum
Sutthirukkum suvarukkum
Poottyedhadaa dadada dada

Chorus : Hoi hoihoi hoi hoi hoi hoi

Male : Ada arisikkum paruppukkum
Kaadharundha seruppukkum
Rate yedhadaa
Ada kadala punnaakkukkum
Kazhudhaiyin naakkukkum poottyedhadaa

Male : Hoi nilaa adhu vaanathu melae…
Ae…ae…ae…ae…ae….ae….
Nilaa adhu vaanathu melae
Palaanadhu odathu melae
Sonnaan enga medhaikku medha
Avanga ammaa peru yasodhai

Male : Niririma madhadhani
Nigaari nidhaama
Rimamadha dhanini
Ri ganeesa mapaaga

Male : Iniya gaanam
Nidhapama gari
Pudhiya vaedham
Pasaani dhapaama
Ilamai naadham
Tharikida dheem dheemtha
Amudha geetham
Thadheettha nadheettha

Male : Kavidhai theettalaam
Adhai kuyilgal ketkalaam
Nadhiyin paattelaam
Nam arivai theettalaam
Anumadhi ilavasam
Anaiththilum paravasam
Namakku kidaikkum

Male : Iniya gaanam hae haa hoo haa
Pudhiya vedham
Thaadhee thaaraatthaa
Ilamai naadham
Thaadhee thudhudhu dheedheedhee
Amudha geetham…
Aehehehe haehaehae

Male : Hei…
Chorus : Haehe
Male : Hae haei…
Chorus : Haehe

Male : Hei…
Chorus : Haehe
Male : Hae haei…
Chorus : Haehe

Male : Ada kudumikkum kudumikkum
Sindu mudikkiravan somberi daa
Chorus : Hoi hoihoi hoi hoi hoi hoi

Male : Ada aduppula neruppula
Analula kodhikkudhu saambaaru daa
Chorus : Hoi hoihoi hoi hoi hoi hoi

Male : Ada kudhiraikku kaal undu
Madhuraikku kaal illai yen kooradaa

Male : Ada kudhira nadakkudhu
Madhura nadakkala nee paaradaa

Male : Ada aaga mottham kootti kazhichaa
Chorus : Kanakka yevan kandu pudichaan

Male : Micham meedhi vechida venaa
Chorus : Bakthi power mechida venaa

Male : Niririma madhadhani
Nigaari nidhaama
Rimamadha dhaniniri
Ganeesa mapaaga

Male : Iniya gaanam
Haa pudhiya vedham..ha ha haa
Ilamai naadham
Amudha geetham

Male : Kavidhai theettalaam
Adhai kuyilgal ketkalaam
Nadhiyin paattelaam
Nam arivai theettalaam
Anumadhi ilavasam
Anaiththilum paravasam
Namakku kidaikkum

Chorus : Iniya gaanam
Male : Yeahhhh….
Chorus : Pudhiya vedham
Male : Haa haa haaa
Chorus : Ilamai naadham
Male : Hae hae hae hae hae
Chorus : Amudha geetham
Male : Yeah…
Ha ha ha haha
Chorus : Iniya gaanam pudhiya vedham
Male : Hae hae hae hae hae
Chorus : Ilamai naadham
Male : Thats very gud
Chorus : Amudha geetham
Male : Dada dida dadada da da

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இனிய கானம் ம்ம்ம்…….
புதிய வேதம்
இளமை நாதம் ம்ம்ம்……
அமுத கீதம்

ஆண் : கவிதை தீட்டலாம்…..
அதை குயில்கள் கேட்கலாம்
நதியின் பாட்டெல்லாம்
நம் அறிவை தீட்டலாம்
அனுமதி இலவசம்
அனைத்திலும் பரவசம்
நமக்கு கிடைக்கும்…….

ஆண் : இனிய கானம்
ஹேய்ஹேய்ஹேய்
புதிய வேதம்
இளமை நாதம் ஹாஹஹா…..
அமுத கீதம்…ம்ம்ம்….

ஆண் : இடுப்புல புடிக்கிற
சுளுக்கையும் வலிப்பையும்
ராப்பு நடனம் என்று சொல்லுறியே
உளறல பாட்டுனு உதறல கூத்துன்னு
வெத்து வாய நீ மெல்லுறியே

ஆண் : சபையில ஏறிட்டு
சரக்கையும் காட்டிட்டு
அதுக்குப் பிறகு பேச்ச பேசிக்கோ
விக்காத சரக்குக்கு
வைக்காதே விளம்பரம்
தலைய குனிஞ்சு கவுந்து படுத்துக்கோ

ஆண் : வா வா புதுசுக்கு
அது தரும் சொகுசுக்கு
கோ கோ கின்னஸ்ஸுக்கு
கூடிடும் மனசுக்கு
வேறென்ன வேலைக்கு
வாலிபம் இருக்குது
ஏய் ஏஏஏ ஏய்யா…..

ஆண் : யாயா…….யய்யய்ய யா… ஆ… ஆ…
அட உமருக்கு உமருக்கு
உமரு கயாமுக்கு பாட்டேதடா
குழு : ஹொய் ஹொய்ஹொய்
ஹொய் ஹொய் ஹொய் ஹொய்

ஆண் : அட அவருக்கும் அவருக்கும்
சுத்திருக்கும் சுவருக்கும் பூட்டேதடா
குழு : ஹொய் ஹொய்ஹொய்
ஹொய் ஹொய் ஹொய் ஹொய்

ஆண் : அட அரிசிக்கும் பருப்புக்கும்
காதறுந்த செருப்புக்கும் ரேட்டேதடா
அட கடலப் புண்ணாக்குக்கும்
கழுதையின் நாக்குக்கும் பூட்டேதடா

ஆண் : ஹொய் நிலா அது
வானத்து மேலே…ஏ… ஏ……ஏஏ
நிலா அது வானத்து மேலே
பலானது ஓடத்து மேலே
சொன்னான் எங்க மேதைக்கு மேத
அவங்க அம்மா பேரு யசோதை

ஆண் : நிரிரிம மததநி நிகாரி நிதாம
ரிமமத தநிநிரி கநீஸ மபாக
இனிய கானம் நிதபம கரி
புதிய வேதம் பஸாநி தபாம
இளமை நாதம் தரிகிடத் தீம் தீம்த
அமுத கீதம் ததீத்த நதீத்த…..

ஆண் : கவிதை தீட்டலாம்….
அதை குயில்கள் கேட்கலாம்
நதியின் பாட்டெல்லாம்
நம் அறிவை தீட்டலாம்
அனுமதி இலவசம்
அனைத்திலும் பரவசம்
நமக்கு கிடைக்கும்…….

ஆண் : இனிய கானம் ஹிஆஉஆஆ….
புதிய வேதம் திதிராராரதேஹே
இளமை நாதம் ததிதுதிரிஹெய்
அமுத கீதம் ஹேய்ஹேஹேய்

ஆண் மற்றும் குழு :
ஹேய் ஹே ஹே ஹேய்
ஹேய் ஹே ஹே ஹேய்
ஹேய் ஹே ஹே ஹேய்
ஹேய் ஹே ஹே ஹேய்

ஆண் : அட குடுமிக்கும் குடுமிக்கும்
சிண்டு முடிக்கிறவன் சோம்பேறிடா
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்………
ஆண் : அட அடுப்புல நெருப்புல
அனலுல கொதிக்குது சாம்பாருடா
குழு : ஹோய் ஹோய் ஹோய்ஹோய்
ஹோய் ஹோய்………

ஆண் : அட குதிரைக்குக் கால் உண்டு
மதுரைக்குக் கால் இல்லை ஏன் கூறடா
ஆண் : அட குதிரை நடக்குது
மதுர நடக்கலே நீ பாரடா

ஆண் : அட ஆக மொத்தம் கூட்டிக் கழிச்சா
குழு : கணக்க எவன் கண்டு புடிச்சான்
ஆண் : மிச்சம் மீதி வெச்சிட வேணா
குழு : பக்தி பவரு மெச்சிட வேணா

ஆண் : நிரிரிம மததநி நிகாரி நிதாம
ரிமமத தநிநிரி கநீஸ மபாக
இனிய கானம் ஹா புதிய வேதம்
ஹஹா இளமை நாதம் அமுத கீதம்……

ஆண் : கவிதை தீட்டலாம்
அதை குயில்கள் கேட்கலாம் ஹான்
நதியின் பாட்டெல்லாம்
நம் அறிவை தீட்டலாம்
அனுமதி இலவசம்
அனைத்திலும் பரவசம்
நமக்கு கிடைக்கும்…….

குழு : இனிய கானம்
ஆண் : யா……
குழு : புதிய வேதம்
ஆண் : ஆஹா ஹ ஹா
குழு : இளமை நாதம்
ஆண் : ஏஹே ஹே ஹேய்
குழு : அமுத கீதம்
ஆண் : ய….

குழு : இனிய கானம்
ஆண் : ஹஹஹா
குழு : புதிய வேதம்
ஆண் : எஏஹே
குழு : இளமை நாதம்
ஆண் : தட்ஸ் வெரி குட்
குழு : அமுத கீதம்
ஆண் : தத்தத்திதகரித்ததா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here