Singer : Prasanna Rao
Music by : Srikanth Deva
Lyrics by : Thamarai
En nilavugalai segarithen
Aval uthiththaal pournamiyaai
En kanavugalai naan kazhuviyathum
Aval therinthaal devathaiyaai
Kadalin oram manalil eeram
Aval nindraal neer alaiyaai
Ilavenil ilangkaatril
Aval asainthaal aazhilaiyaai
Kodiyil pookkal kudhiththa pothu
Aval vaazhnthaal vaan mazhaiyaai
Manathoram gana neram
Aval iniththaal thaen thuliyaai
பாடகர் : பிரசன்னா ராவ்
இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
பாடலாசிரியர் : தாமரை
ஆண் : என் நிலவுகளை நான் சேகரித்தேன்
அவள் உதித்தாள் பௌர்ணமியாய்
என் கனவுகளை நான் கழுவியதும்
அவள் தெரிந்தால் தேவதையாய்
ஆண் : கடலின் ஓரம் மணலில் ஈரம்
அவள் நின்றால் நீர் அலையாய்
இளவேனில் இளங்காற்றில்
அவள் அசைந்தால் ஆழிலையாய்
ஆண் : கோடியில் பூக்கள் குதித்த போது
அவள் வாழ்ந்தால் வான் மழையாய்
மனதோரம் கண நேரம்
அவள் இனித்தால் தேன் துளியாய்