Singers : Srikanth, Timmy and Mathangi
Music by : Deva
Lyrics by : Vaali
En nizhalaai vanthaai
En uyiraai sendraai
Haiyyaiyyo….oo…oo…
Paniyaai erinthai
Theeyaai kulirnthaai
Haiyyaiyyo….oo…oo…
En nizhalaai vanthaai
En uyiraai sendraai
Haiyyaiyyo….oo…oo…
Paniyaai erinthai
Theeyaai kulirnthaai
Haiyyaiyyo….oo…oo…
Kannaadi pimbam
Munnaadi vanthu
Thallaada seithathadi
Yaayiyaayi yaayiyo
Kann kaadhu pola
Ini neeyum oor angam
En uyir unakku sontham
En nizhalaai vanthaai
En uyiraai sendraai
Haiyyaiyyo….oo…oo…
Paniyaai erinthai
Theeyaai kulirnthaai
Haiyyaiyyo….oo…oo…
En nizhalaai vanthaai
En uyiraai sendraai
Haiyyaiyyo….oo…oo…
Oru maayam seithaai
Nenjil kaayam seithaai
Haiyyaiyyo….oo…oo…
Kannaadi pimbam
Munnaadi vanthu
Thallaada seithathadi
Yaayiyaayi yaayiyo
Kann kaadhu pola
Ini neeyum oor angam
En uyir unakku sontham
En nizhalaai vanthaai
En uyiraai sendraai
Haiyyaiyyo….oo…oo…
Female : Oru maayam seithaai
Nenjil kaayam seithaai
Haiyyaiyyo….oo…oo…
பாடகர்கள் : ஸ்ரீகாந்த், டிம்மி மற்றும் மாதங்கி
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : வாலி
ஆண் : என் நிழலாய் வந்தாய்
என் உயிராய் சென்றாய்
ஹைய்யயோ.......ஓ....ஓ....
பனியாய் எரிந்தாய்
தீயாய் குளிர்ந்தாய்
ஹைய்யயோ.......ஓ....ஓ....
ஆண் : என் நிழலாய் வந்தாய்
என் உயிராய் சென்றாய்
ஹைய்யயோ.......ஓ....ஓ....
பனியாய் எரிந்தாய்
தீயாய் குளிர்ந்தாய்
ஹைய்யயோ.......ஓ....ஓ....
ஆண் : கண்ணாடி பிம்பம்
முன்னாடி வந்து
தள்ளாடா செய்ததடி
யாயியாயி யாயியோ
ஆண் : கண் காது போல
இனி நீயும் ஓர் அங்கம்
என் உயிர் உனக்கு சொந்தம்
ஆண் : என் நிழலாய் வந்தாய்
என் உயிராய் சென்றாய்
ஹைய்யயோ.......ஓ....ஓ....
பனியாய் எரிந்தாய்
தீயாய் குளிர்ந்தாய்
ஹைய்யயோ.......ஓ....ஓ....
பெண் : என் நிழலாய் வந்தாய்
என் உயிராய் சென்றாய்
ஹைய்யயோ.......ஓ....ஓ....
ஒரு மாயம் செய்தாய்
நெஞ்சில் காயம் செய்தாய்
ஹைய்யயோ.......ஓ....ஓ....
பெண் : கண்ணாடி பிம்பம்
முன்னாடி வந்து
தள்ளாடா செய்ததடி
பெண் : கண் காது போல
இனி நீயும் ஓர் அங்கம்
என் உயிர் உனக்கு சொந்தம்
ஆண் : என் நிழலாய் வந்தாய்
என் உயிராய் சென்றாய்
ஹைய்யயோ.......ஓ....ஓ....
பெண் : ஒரு மாயம் செய்தாய்
நெஞ்சில் காயம் செய்தாய்
ஹைய்யயோ.......ஓ....ஓ....