Singers : S. P. Sailaja and Sasi Rekha
Music by : Ilayaraja
Female : En purushan thaan…
Enakku mattum thaan…
Female : En purushan thaan…
Enakku mattum thaan…
Sondha thaan endru naan nenachaenae
Andha nenappa mattum enakku vittu
Mana kadhava thaan saathi vittu ponaanae
Female : En purushan thaan…
Enakku mattum thaan…
Sondha thaan endru naan nenachaenae
Female : Vaanatha paathu paathu
Yengum boomi
Megatha konjam kooda kaanom saami
Vaanatha paathu paathu
Yengum boomi
Megatha konjam kooda kaanom saami
Female : Veyililae kaanju kaanju
Vayalum varandu ponaa
Payirum karugaadho
Azhagaana raasaavum aasaiyulla rosaava
Vittu vittu ponaanae…
Female : On purushan thaan
Onakku mattum thaan
Sondham thaan adha nee marakkaadhae
On mana kadhava therandhu vechu
Kaathirundhaalae
Mannavanum varuvaarae…
Female : Poovaana nenjukkullae
Vaattam yendi
Pollaangu seivorellaam aangal thaandi
Poovaana nenjukkullae
Vaattam yendi
Pollaangu seivorellaam aangal thaandi
Female : Pen paavam pollaadhu
Avan kaalam vellaadhu
Kaanbaai idhai neeyae
Un aasai kannaalan
Yaar endru nee sonnaal
Kondu vandhu serppaenae…
Female : En purushan thaan…
Enakku mattum thaan…
Sondha thaan endru naan nenachaenae
Andha nenappa mattum enakku vittu
Mana kadhava thaan saathi vittu ponaanae
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் சசிரேகா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : என் புருஷன்தான்…..
 எனக்கு மட்டும்தான்…….
பெண் : என் புருஷன்தான்…..
 எனக்கு மட்டும்தான்…….
 சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே
 அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு
 மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே
பெண் : என் புருஷன்தான்…..
 எனக்கு மட்டும்தான்…….
 சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே
பெண் : வானத்தைப் பாத்து பாத்து
 ஏங்கும் பூமி
 மேகத்த கொஞ்சம் கூட காணோம் சாமி
 வானத்தைப் பாத்து பாத்து
 ஏங்கும் பூமி
 மேகத்த கொஞ்சம் கூட காணோம் சாமி
பெண் : வெயிலில காஞ்சு காஞ்சு
 வயலும் வறண்டு போனா
 பயிரும் கருகாதோ………
 அழகான ராசாவும் ஆசையுள்ள ரோசாவ
 விட்டு விட்டுப் போனானே…….
பெண் : ஒன் புருஷன்தான்
 உனக்கு மட்டும்தான்
 சொந்தந்தான் அத நீ மறக்காதே
 ஒன் மனக் கதவ திறந்து வச்சு
 காத்திருந்தாலே
 மன்னவனும் வருவாரே…….
பெண் : பூவான நெஞ்சுக்குள்ளே
 வாட்டம் ஏன்டி
 பொல்லாங்கு செய்வோரெல்லாம்
 ஆண்கள்தான்டி
பெண் : பூவான நெஞ்சுக்குள்ளே
 வாட்டம் ஏன்டி
 பொல்லாங்கு செய்வோரெல்லாம்
 ஆண்கள்தான்டி
பெண் : பெண் பாவம் பொல்லாது
 அவன் காலம் நில்லாது
 காண்பாய் இதை நீயே
 உன் ஆசை கண்ணாளன்
 யார் என்று நீ சொன்னால்
 கொண்டு வந்து சேர்ப்பேனே…………
பெண் : என் புருஷன்தான்…..
 எனக்கு மட்டும்தான்…….
 சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே
 அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு
 மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே



