Singer : Sreejish Subramanian

Music by : Shaan Rahman

Lyrics by : Manu Manjith

Male : En uyirai un vizhiyil
Kann parkkuthae
Un alagil en vizhigal
Poo pookudhae

Male : En uyirai un vizhiyil
Kann parkkuthae
Un alagil en vizhigal
Poo pookdhae

Male : En viralum un viralai
Thaan ketkudhae
En vazhigal un varugai
Thaan paarkudhae

Chorus : Ven megam en megam
Male : Nee nirangalaakinaai
Chorus : En kaadhal ellamae
Male : Nee nijangal aakinaai

Chorus : Sellaamal nindrenae
Male : Nee dhisaigal kaatinaai
Chorus : Sollaamal en vaazhvil
Male : Nee suvaiyai kootinaai

Male : En uyirai un vizhiyil
Kann parkkuthae
Un alagil en vizhigal
Poo pookudhae

Male : Kaatru veesa veesa
Indha paadhaiyil
Unnudan nadakka venum
Enna pesa pesa
Vaarthai illaiyae
Aanaalum pesa thonum

Male : Mazhai thuli aagiyae
Naalum
Undhan maarbil vilundhaal
Podhum anbae
Manam magizhndhaadum anbae

Male : Kobangal thaabangal
Vaaramal naan paarthu kolven
Unai naan paarthu vaippenae
Uyiril korthu veippenae

Male : En uyirai un vizhiyil
Kann parkkuthae
Un alagil en vizhigal
Poo pookudhae

Male : En viralum un viralai
Thaan ketkudhae
En vizhigal un varugai
Thaan paarkudhae

Chorus : Ven megam en megam
Male : Nee nirangalaakinaai
Chorus : En kaadhal ellam
Male : Nee nijangal aakinaai

பாடகர் : ஸ்ரீஜிஷ் சுப்ரமணியன்

இசை அமைப்பாளர் : ஷான் ரஹ்மான்

பாடல் ஆசிரியர் : மனு மஞ்சித்

ஆண் : என் உயிரை உன் விழியில்
கண் பார்க்குதே
உன் அழகில் என் விழிகள்
பூ பூக்குதே

ஆண் : என் உயிரை உன் விழியில்
கண் பார்க்குதே
உன் அழகில் என் விழிகள்
பூ பூக்குதே

ஆண் : என் விரலும் உன் விரலை
தான் கேட்குதே
என் வழிகள் உன் வருகை
தான் பார்க்குதே

குழு : வெண்மேகம் என் மேகம்
ஆண் : நீ நிறங்களாக்கினாய்
குழு : என் காதல் எல்லாம்
ஆண் : நீ நிஜங்களாக்கினாய்

குழு : செல்லாமல் நின்றேனே
ஆண் : நீ திசைகள் காட்டினாய்
குழு : சொல்லாமல் என் வாழ்வில்
ஆண் : நீ சுவையை கூட்டினாய்

ஆண் : என் உயிரை உன் விழியில்
கண் பார்க்குதே
உன் அழகில் என் விழிகள்
பூ பூக்குதே

ஆண் : காற்று வீச வீச
இந்தப் பாதையில்
உன்னுடன் நடக்க வேணும்
என்னப் பேச பேச
வார்த்தை இல்லையே
ஆனாலும் பேசத் தோனும்

ஆண் : மழைத்துளி ஆகியேனாலும்
உந்தன் மார்பில் விழுந்தால் போதும் அன்பே
மனம் மகிழ்தாடும் அன்பே

ஆண் : கோபங்கள் தாபங்கள் வாராமல்
நான் பார்த்துக் கொள்வேன்
உன்னை நான் பார்த்து வைப்பேனே
உயிரில் கோர்த்து வைப்பேன

ஆண் : என் உயிரை உன் விழியில்
கண் பார்க்குதே
உன் அழகில் என் விழிகள்
பூ பூக்குதே

ஆண் : என் விரலும் உன் விரலை
தான் கேட்குதே
என் வழிகள் உன் வருகை
தான் பார்க்குதே

குழு : வெண்மேகம் என் மேகம்
ஆண் : நீ நிறங்களாக்கினாய்
குழு : என் காதல் எல்லாம்
ஆண் : நீ நிஜங்களாக்கினாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here