En Vaazhkkai Mannavane Song Lyrics is the track from Gopura Deepam Tamil Film – 1997, Starring Ramarajan, Sukanya, R. Sundarrajan, Senthil and Others. This song was sung by K. S. Chitra. The music was composed by Soundaryan. Lyrics works penned by Vairamuthu.
Singer : K. S. Chitra
Music Director : Soundaryan
Lyricist : Vairamuthu
En vaazhkkai mannavanae
Unnai endru naan adaivaen
En vaazhvin iniyavanae
Unnai enga naan inaivaen
Ullam neruppena sudukirathae
Unnai paarththida thudikkirathae
Uyir unakkena vaazhgirathae
Intha ulagaththai verukkirathae
Ulagaththai verukkirathae
Ulagaththai verukkirathae
En vaazhkkai mannavanae
Unnai endru naan adaivaen
En vaazhvin iniyavanae
Unnai enga naan inaivaen
Unnaiyae paarththa kangal
Indru oliyattru kidakkirathu
Unnaiyae ninaiththa manam
Indru unarvattru puralgirathu
Enakku sonthamum banthamum
Suttram soozhum yaavum neethaanae
Naan pesida pechchum
Naan suvaasikkum moochchum edhuvum neethaanae
Pongum kadalukkum anaiyundu
Unmai anbukku anaiyundaa
En vaazhkkai mannavanae
Unnai endru naan adaivaen
En vaazhvin iniyavanae
Unnai enga naan inaivaen
Edhuvarai porukkanumo
Naanum athuvarai poruththuvittaen
Piranthitta paasaththirkku
Intha naal varai sirai kidanthan
Ivargal panaththirkkum pagattukkum
Panpattara gunaththirkkum iniyum paniveno
Ivargal kaattiya varanukku thalaiyai neetti
Pali ena aavenaa
Un uyirukku ondrendraal
Intha ulagaiyae kozhuththiduvaen
En vaazhkkai mannavanae
Unnai endru naan adaivaen
En vaazhvin iniyavanae
Unnai enga naan inaivaen
Ullam neruppena sudukirathae
Unnai paarththida thudikkirathae
Uyir unakkena vaazhgirathae
Intha ulagaththai verukkirathae
Ulagaththai verukkirathae
Ulagaththai verukkirathae
En vaazhkkai mannavanae
Unnai endru naan adaivaen
En vaazhvin iniyavanae
Unnai enga naan inaivaen
பாடகர் : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : சௌந்தர்யன்
பாடலாசிரியர் : வைரமுத்து
பெண் : என் வாழ்க்கை மன்னவனே
உன்னை என்று நான் அடைவேன்
என் வாழ்வின் இனியவனே
உன்னை எங்கு நான் இணைவேன்
பெண் : உள்ளம் நெருப்பென சுடுகிறதே
உன்னை பார்த்திட துடிக்கிறதே
உயிர் உனக்கென வாழ்கிறதே
இந்த உலகத்தை வெறுக்கிறதே
உலகத்தை வெறுக்கிறதே
உலகத்தை வெறுக்கிறதே
பெண் : என் வாழ்க்கை மன்னவனே
உன்னை என்று நான் அடைவேன்
என் வாழ்வின் இனியவனே
உன்னை எங்கு நான் இணைவேன்
பெண் : உன்னையே பார்த்த கண்கள்
இன்று ஒளியற்று கிடக்கிறது
உன்னையே நினைத்த மனம்
இன்று உணர்வற்று புரள்கிறது
பெண் : எனக்கு சொந்தமும் பந்தமும்
சுற்றம் சூழும் யாவும் நீதானே
நான் பேசிட பேச்சும்
நான் சுவாசிக்கும் மூச்சும் எதுவும் நீதானே
பொங்கும் கடலுக்கும் அணையுண்டு
உண்மை அன்புக்கு அணையுண்டு
பெண் : என் வாழ்க்கை மன்னவனே
உன்னை என்று நான் அடைவேன்
என் வாழ்வின் இனியவனே
உன்னை எங்கு நான் இணைவேன்
பெண் : எதுவரை பொறுக்கனுமோ
நானும் அதுவரை பொறுத்துவிடேன்
பிறந்திட்ட பாசத்திற்க்கு
இந்த நாள் வரை சிறை கிடந்தேன்
பெண் : இவர்கள் பணத்திற்கும் பகட்டுக்கும்
பண்பற்ற குணத்திற்கும் இனியும் பணிவேனா
இவர்கள் காட்டிய வரனுக்கு தலையை நீட்டி
பலி என ஆவேனா
உன் உயிருக்கு ஒன்றென்றால்
இந்த உலகையே கொழுத்திடுவேன்
பெண் : என் வாழ்க்கை மன்னவனே
உன்னை என்று நான் அடைவேன்
என் வாழ்வின் இனியவனே
உன்னை எங்கு நான் இணைவேன்
பெண் : உள்ளம் நெருப்பென சுடுகிறதே
உன்னை பார்த்திட துடிக்கிறதே
உயிர் உனக்கென வாழ்கிறதே
இந்த உலகத்தை வெறுக்கிறதே
உலகத்தை வெறுக்கிறதே
உலகத்தை வெறுக்கிறதே
பெண் : என் வாழ்க்கை மன்னவனே
உன்னை என்று நான் அடைவேன்
என் வாழ்வின் இனியவனே
உன்னை எங்கு நான் இணைவேன்