En Vanam Song Lyrics from Bottle Radha – 2024 Film, Starring Guru Somasundaram, Sanchana and Others. This song was sung by Sean Roldan and the music was composed by Sean Roldan Lyrics works are penned by Uma Devi.
Singer : Sean Roldan
Music by : Sean Roldan
Lyrics by : Uma Devi
En vaanam nee
En vaana thooral nee
En verum nee
En verin eeram nee
Aalilaadha ooril
Odi paainthidum
Aatru neerukaedhu
Sondha banthame
En yaavum nee
En vaanam nee
En vaana thooral nee
En verum nee
En verin eeram nee
Poonjiripai puzhuthiyile
Yerinthu vitta paadhagan naan
Uyir siluvai sumandhu kondu
Nadai pinamaai naan alaiya
Pacha naathu pola kooda vandha
Paavi unna kanneeril moozhga vitten
Kaadhalin saabangal theernthu poguma
Ini melum thodaruma …kaalame
En vaanam nee
En vaana thooral nee
En verum nee
En verin eeram nee
Kaadizhandha yaanai indru
Yaasagithu ponadhenna
Naadizhandha raajan indru
Naadhiyattru veezhvadhenna
Un eera mutham
En aayul pasiyai aatrum
Un vervai vaasam
En vaazhvai muzhumai aakkum
Kaalathin ootangal irulil moozhguma
Illai oliyai theenduma..kooradi
En vaanam nee
En vaana thooral nee
En verum nee
En verin eeram nee
Aalilaadha ooril
Odi paainthidum
Aatru neerukaedhu
Sondha banthame
En yaavum nee
பாடகர் : சீன் ரோல்டன்
இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்
பாடலாசிரியர் : உமா தேவி
ஆண் : என் வானம் நீ
என் வான தூறல் நீ
என் வேரும் நீ
என் வேரின் ஈரம் நீ
ஆண் : ஆளில்லாத ஊரில்
ஓடி பாய்ந்திடும்
ஆற்று நீருக்கேது
சொந்த பந்தமே
என் யாவும் நீ
ஆண் : என் வானம் நீ
என் வான தூறல் நீ
என் வேரும் நீ
என் வேரின் ஈரம் நீ
ஆண் : பூஞ்சிரிப்பை புழுதியிலே
எரிந்து விட்ட பாதகன் நான்
உயிர் சிலுவை சுமந்து கொண்டு
நடை பினமாய் நான் அலைய
ஆண் : பச்சை நாத்து போல கூட வந்த
பாவி உன்ன கண்ணீரில் மூழ்க விட்டேன்
காதலின் சாபங்கள் தீர்ந்து போகுமா
இனி மேலும் தொடருமா.....காலமே....
ஆண் : என் வானம் நீ
என் வான தூறல் நீ
என் வேரும் நீ
என் வேரின் ஈரம் நீ
ஆண் : காடிழந்த யானை இன்று
யாசகித்து போனதென்ன
நாடிழந்த ராஜன் இன்று
நாதியற்று வீழ்வதென்ன
ஆண் : உன் ஈர முத்தம்
என் ஆயுள் பசியை ஆற்றும்
உன் வேர்வை வாசம்
என் வாழ்வை முழுமை ஆக்கும்
காலத்தின் ஓட்டங்கள் இருளில் மூழ்குமா
இல்லை ஒளியை தீண்டுமா....கூறடி
ஆண் : என் வானம் நீ
என் வான தூறல் நீ
என் வேரும் நீ
என் வேரின் ஈரம் நீ
ஆண் : ஆளில்லாத ஊரில்
ஓடி பாய்ந்திடும்
ஆற்று நீருக்கேது
சொந்த பந்தமே
என் யாவும் நீ