Enakkoru Aasai Song Lyrics is a track from Ethirigal Jakkirathai Tamil Film– 1967, Starring Ravichandran, R. S. Manohar, Thengai Srinivasan, V. S. Raghavan, Master Prabakar, C. L. Ananthan, L. Vijayalakshmi, Manimala and Vijayalalitha. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Male : Enakkoru asai ippodhu
Unakadhai solven
Maraikaamal vara vendum..
Enakkoru asai ippodhu
Unakadhai solven
Maraikaamal vara vendum..
Maraikaamal vara vendum..
Maraikaamal vara vendum..

Male : Enakkoru asai ippodhu
Unakadhai solven
Maraikaamal vara vendum..
Maraikaamal vara vendum..
Maraikaamal vara vendum..
Enakkoru asai ippodhu
Unakadhai solven
Maraikaamal vara vendum..

Male : Kottai azhagu kottai
Kurukke pandhal idalamaa..hoi..
Kottai azhagu kottai
Kurukke pandhal idalamaa..
Neeyum ange naanum
Nerungum kaadhal peralamaa..hoi..

Female : Oodaiyile neendhi vandhu
Poo paripooma
Adhil uchi mudhal padham varai
Mei silirka

Female : Enakkoru asai ippodhu
Unakadhai solven
Maraikaamal vara vendum..

Male : Enakkoru asai ippodhu
Unakadhai solven
Maraikaamal vara vendum..

Female : Vegam ilamai Vegam
Virundhil paadhi idalama…hoi
Vegam ilamai Vegam
Virundhil paadhi idalama
Paavam rasikkum baavam
Pazhagum podhu varalama…

Male : Kaatukkulle vaettai ittu
Kai valaippoma..
Ange kaalai varai
Thoongi vittu veedu vara..

Male : Enakkoru asai ippodhu
Unakadhai solven
Maraikaamal vara vendum..

Female : Enakkoru asai ippodhu
Unakadhai solven
Maraikaamal vara vendum..
Male : Maraikaamal vara vendum..

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதைச் சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்……
எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதைச் சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்……
மறைக்காமல் வரவேண்டும்…….
மறைக்காமல் வரவேண்டும்…….

பெண் : எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதைச் சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்……
மறைக்காமல் வரவேண்டும்……
மறைக்காமல் வரவேண்டும்…
எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதைச் சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்……

ஆண் : கோட்டை அழகு கோட்டை
குறுக்கே பந்தல் இடலாமா…….ஹோய்
கோட்டை அழகு கோட்டை
குறுக்கே பந்தல் இடலாமா…….
நீயும் அங்கே நானும்
நெருங்கும் காதல் பெறலாமா..ஹோய்

பெண் : ஓடையிலே நீந்தி வந்து
பூப்பறிப்போமா
அதில் உச்சி முதல் பாதம் வரை மெய் சிலிர்க்க……

பெண் : எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதைச் சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்……

ஆண் : எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதைச் சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்……

பெண் : வேகம் இளமை வேகம்
விருந்தில் பாதி இடலாமா……ஹோய்
வேகம் இளமை வேகம்
விருந்தில் பாதி இடலாமா
பாவம் ரசிக்கும் பாவம்
பழகும்போது வரலாமா……….

ஆண் : காட்டுக்குள்ளே வேட்டையிட்டு
கை வளைப்போமா
அங்கே காலை வரை தூங்கி விட்டு வீடு வர …..

ஆண் : எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதைச் சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்……

பெண் : எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதைச் சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்……
ஆண் : மறைக்காமல் வரவேண்டும்..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here