Enakkum Unakkum Isaintha Lyrics
Singer : P. Susheela
Music by : Kunnakudi Vaithiyanathan
Lyrics by : Vaali and Ramalinga Adigalar
Enakkum unakkum isaindha porutham
Enna poruthamaa
Enakkum unakkum isaindha porutham
Enna poruthamaa
Indha porutham ulagil pirarukku
Yeidhum poruthamoo
Indha porutham ulagil pirarukku
Yeidhum poruthamoo..iraivaa…
Enakkum unakkum isaindha porutham
Enna poruthamaa
Arasae unnai anaikka enakkul
Aasai pongudhae..thalaivaa
Arasae unnai anaikka enakkul
Aasai pongudhae..
Anaippom ennum unmaiyaal
Anaippom ennum unmaiyaal
En aavi thangudhae
Enakkum unakkum isaindha porutham
Enna poruthamaa
Enadhu udalum uyirum porulum
Ninnadhallavoo ..anbae
Enadhu udalum uyirum porulum
Ninnadhallavoo ..
Endhaai idhanai peruga ena naan
Innum sollavoo
Endhaai idhanai peruga ena naan
Innum sollavoo
Enakkum unakkum isaindha porutham
Enna poruthamaa
Indha porutham ulagil pirarukku
Yeidhum poruthamoo..iraivaa…
Enakkum unakkum isaindha porutham
Enna poruthamaa
பாடகி : பி. சுசீலா
இசை அமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி மற்றும் இராமலிங்க அடிகளார்
பெண் : எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம்
என்ன பொருத்தமோ
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம்
என்ன பொருத்தமோ
பெண் : இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு
இது எய்தும் பொருத்தமோ........
இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு
இது எய்தும் பொருத்தமோ........இறைவா......
பெண் : எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம்
என்ன பொருத்தமோ
பெண் : அரசே உன்னை அணைக்க எனக்குள்
ஆசை பொங்குதே........தலைவா......
அரசே உன்னை அணைக்க எனக்குள்
ஆசை பொங்குதே...
பெண் : அணைப்போம் என்னும் உண்மையால்
அணைப்போம் என்னும் உண்மையால்
என் ஆவி தங்குதே.......
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம்
என்ன பொருத்தமோ
பெண் : எனது உடலும் உயிரும் பொருளும்
நின்னதல்லவோ........அன்பே.....
எனது உடலும் உயிரும் பொருளும்
நின்னதல்லவோ
பெண் : எந்தாய் இதனைப் பெருக என நான்
இன்னும் சொல்லவோ.......
எந்தாய் இதனைப் பெருக என நான்
இன்னும் சொல்லவோ.......
பெண் : எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம்
என்ன பொருத்தமோ
இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு
இது எய்தும் பொருத்தமோ........இறைவா......
பெண் : எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம்
என்ன பொருத்தமோ